Chennaikaaran Song Lyrics in Tamil | Music Video

Chennaikaaran Song Lyrics

Movie Name Music Video
Song Name Chennaikaaran
Actor Hrishikesh, Sherlin Seth
Music Gachi B
Singer Arivu & Sanjay Subrahmanyan
lyricist Arivu
Movie Release date 2024

Chennaikaaran Song Lyrics in Tamil

ஸ்கைகிரைப்பர் பட்டணமாம்

நிமிந்து நிக்குது

வளந்து நிக்குது

நமது பட்டணம்

 

ஹே ஆசம் அற்புதமாம்

அலங்கரிக்குது

ஜொலிஜொலிக்குது

நமது சிட்டியும் வா

 

போகப்போறோம் ஊர சுத்தி

ஊர சுத்தி

பாரு பார நம்ம சிட்டி

நம்ம சிட்டி

பாதி பேரு வேற சிட்டி

வேற சிட்டி

கோடிபேரு கூடி வாழ்கின்ற

சென்னை சிட்டி

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

மை சென்னை ஐ லைக் தேட்

ஒல்டு மெட்ராஸ் ஐ லவ் தேட்

ப்ரோ லோக்கல் கலக்கல்

இப்போம் சென்னை இன்டர்நேஷ்னல்

 

இன் மை சிரியா

அது எனக்கு ஓரு தாய் மடியா

அது என்னைக்கும் எதுக்கும் ரெடியா

 

நார்த் மெட்ராஸ் செளத் மெட்ராஸ்

சோ ஈஸ்டன் வெஸ்டன் பிரதர்ஸ்

சம் லெட்ஸ் கோ இன் மெட்ரோ

பட் ரெயில்வே ஸ்டேசன் ரெட்ரோ

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரங்க

நான் சென்னைக்காரன்

நல்ல சேதி சொல்லப்போறங்கா

 

அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை

மேடவாக்கம் பானம்பாக்கம் அரும்பாக்கம்

வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி

 

அம்பத்தூர் சாலி சாலிகிராமம்

அம்பத்தூர் சாலி சாலிகிராமம்

 

வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி

அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை

மேடவாக்கம் பானம்பாக்கம் அரும்பாக்கம்

 

 

YouTube-Links

Leave a Comment