Chittu Chittu Kuruvi Song Lyrics in Tamil (சிட்டு சிட்டு குருவி) | Aruva Sanda / அருவா சண்டை

Chittu Chittu Kuruvi Song Lyrics

Movie Name Aruva Sanda / அருவா சண்டை
Song Name Chittu Kuruvi (சிட்டு சிட்டு குருவி)
Actors V Raja, Malavika Menon
Music Dharan
Singer Ramya Nambeesan, Balaji Sree
lyricist Vaira Muthu
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Chittu Chittu Kuruvi Song Lyrics in Tamil

சிட்டு சிட்டு குருவி

வாலாட்டுதோ!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதோ!

!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதே!

 

திக்கி திக்கி என்னமோ

வாய் பேசுதே!

உன்ன் சிக்க வச்சி

சொக்க வைக்க தானே!

 

சிட்டு சிட்டு குருவி

வாலாட்டுதே!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதே!

 

திக்கி திக்கி என்னமோ

வாய் பேசுதே!

உன்ன் சிக்க வச்சி

சொக்க வைக்க தானே!

 

கனா ஒரு கனா

இனறு கையில் வந்ததே

வினா ஒரு வினா

விடை ஆயிரம் கொண்டு வந்ததே

 

சிட்டு சிட்டு குருவி

வாலாட்டுதோ!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதோ!

 

திக்கி திக்கி என்னமோ

வாய் பேசுதோ!

உன்ன் சிக்க வச்சி

சொக்க வைக்க தானோ!

 

மலருக்குள்ளே

தேன்துளி போலே்

மனதுக்குள்

காதலை மறைத்திருந்தேன்

 

மலர் குடையும்

வண்டினைபோல்

மறைந்துள்ள

தேன் துளி நீ அறிந்தாய்

 

சொல்ல நினைக்கும்

சொற்கள் இல்லையே

தீப்பெட்டிக்குள் எரிமலை

மறைத்து வைத்தேன்

 

கண்கள் உரசி தீயை கிளப்பி

எரிமலை வெடிக்க வைத்தாய்

 

காதல் காதல் மழை பெய்து

என் ஜென்மம் நினைந்து விட்டதே

போதும் இது போதும்

இனி நட்டு வைத்த கொடிகளில்

நட்சத்திரம் மலரும்

 

சிட்டு சிட்டு குருவி

வாலாட்டுதே!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதே!

 

திக்கி திக்கி என்னமோ

வாய் பேசுதே!

உன்ன் சிக்க வச்சி

சொக்க வைக்க தானே!

 

நதிக்கரையில் வயல்வெளியில்

நாம் கொண்ட காதலை கூவிடுவேன்

குன்றுகளின் பாறைகளில்

உன் பெயர் எழுதி வைப்பேன்

 

நீ அறியா பொழுதுகளில்

நீ தொட்ட இடங்களை நான் தொடுவேன்

நீ அறியா நேரங்களில்

உன் முத்தங்களை சேகரிப்பேன்

 

காற்று காற்ற வெளியில் ஆ..

நம் காதல் முளைத்து நிற்குதே

குழந்தாய் என்னை அளந்தாய்

உந்தன் ஆடை கொண்ட நுனிகளில்

என் உயிர் முடிந்தாய்

 

சிட்டு சிட்டு குருவி

வாலாட்டுதோ!

தொட்டு தொட்டு இழுத்து

தாலாட்டுதோ!

 

திக்கி திக்கி என்னமோ

வாய் பேசுதோ!

உன்ன் சிக்க வச்சி

சொக்க வைக்க தானோ!

 

கனா ஒரு கனா

இனறு கையில் வந்ததோ!

வினா ஒரு வினா

விடை ஆயிரம் கொண்டு வந்ததோ!

 

YouTube – Links

Leave a Comment