Colours of Kadhal Song Lyrics in Tamil | Album Song

Colours of Kadhal Song Lyrics

Song Colours of Kadhal
Movie Name Album Song
Actors KK, Amritha Mandarin, Selvendran
Music lsaac Philip
Singer Cheran
lyricist Vijay Ganapathy BS
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Colours of Kadhal Song Lyrics in Tamil

கண்ணோடு பார்த்து நெஞ்சோடு பேசி

உன்னோடு நானும் காதல் யென்பேன்

 

உன் பார்வையால் தீண்ட

என்றென்றும் மாறாதா

நானே நா

 

உன்னோடு என் வாழ்க்கை

மாறாதோ

மாறாமல் போனாலே

வாழாமல் போவேனே

 

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

 

வழி எங்கும் நீ தான்

வலியில்லா நாள் தான்

வானில்லா காட்டில்

உயிர் தொலைந்தேனே

 

முத்தங்கள் இல்லாத

நாள் ஒன்றும் தான்டாதே

வாழ்வே வே…

 

என் வாசம் நீயாக

எனை ஈர்க்க போவாயோ

 

நீ அங்கும் நான் இங்கும்

வான் தாண்டி சேர்வோம் வா

 

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

 

என் அன்பே என் மனமே

என் மழையே என் உணர்வே

நீ தானே

 

என்ன அன்பே என்ன உசிரே

என் மனமே என் மழையே

நீ தானே

 

உன்னோடு என் வாழ்க்கை

மாறதோ

மாறாமல் போனாலே

வாழாமல் போவேனே

 

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

என் அன்பே நீதானே

நீதான் நீதான் நீதானே

Colours of Kadhal Song Lyrics in English

Kannodu parthu Nenjodu pesi

Unnodu nanum kadhal yenbene

 

Unn paarvaiyaal theenda

Endrendum marathaa Nane naa.

 

Unnodu en vazhghai

Marathoo

Maramal ponale

Valamazh povenea

 

En anbe nethane

Neethan neethan Nethane

En anbe nethane

Neethan neethan Nethane

 

Vazhi engum nee thaaan

vazhiyilaa naal than

Vanilla kattil

Uyir tholainthene

 

Muthangal ilatha

Naal ondrum thaandathey

Valzh ve

 

En vaasam neeyaga

Enai eerka Povayo

 

Nee angum naan engum

Van thandi servom va

 

En anbe nethane

Neethan neethan Nethane

En anbe nethane

Neethan neethan Nethane

 

En anbe En manamae

En mazhaiye En unarve

Nee thaneee

 

Enn anbe Enn usurey

Enn maname En mazhaiye

Nee thane

 

Unnodu en vazhghai

Marathoo

Maramal ponale

Valamazh povenea

 

En anbe nethane

Neethan neethan Nethane

En anbe nethane

Neethan neethan Nethane

 

YouTube – Links

Leave a Comment