Dada Song Lyrics in Tamil | Dada / டாடா

Dada Song Lyrics

Movie Name Dada / டாடா
Song Name Dada
Actors Kavin, Aparna Das
Music Jen Martin
Singer Sathya Narayanan, Jen Martin, “Kidakuzhi” Mariyammal, Prarthana Sriram
lyricist Ashique AR
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Dada Song Lyrics in Tamil

தங்க மணி

பொன்னாரம் போல் உறங்கும்

மகனே என் கண்ணு மணி

 

செல்ல மணி

முத்தாரம் போல் திளைக்குமே

உயிரே என் செல்வ மணி

 

ஆதித்ய மோனும் அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே கூட்ஸ் ட்ரெய்னுன

குட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு

 

என் கண்ணே அழுதா

ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி

உன்ன சிரிக்க வெப்பேனே

என் தங்க மகனே!

 

என் முதுகின் மேல

ஒரு ஆன குட்டிய போல

உன்ன தூக்கிக்கிட்டு நான்

வேல்டு டூர் போவேனே!

 

உன்ன விட்டா எனக்கு யாரடா?

என்ன விட்டா உனக்கு யாரடா?

பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா

உந்தன் டேடா…

 

காலேஜுக்கு டூ டேசு

லீவு போட்டு வரட்டா

ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு

டிக்கெட் ஒண்ணு போடட்டா

 

ஸ்பைடர் மேன வீட்டுக்கு

லஞ்சுக்கு கூட்டியாரட்டா

மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு

அட போலாம் டா

 

ஆதித்ய மோனும் அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே கூட்ஸ் ட்ரெய்னுன

கூட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு

 

ஹேய்! ஒரு ஊருல காட்டுக்குள்ள

டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா!

கடலுக்குள்ள மீன் புடிக்க

ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா!

 

புயல் வந்துச்சா?

புலி பயந்துச்சா

லைஃப் ஜாக்கெட்ட

எறும்பு மறந்துச்சா

 

ஷார்க் வந்துச்சாம்

சேவ் பண்ணுச்சாம்

கர சேர்ந்துச்சாம்

 

அந்த ஷார்க்க போல

ஷார்ப்பா நீயும்

இருக்கணும்டா நண்பா

 

எதிரிக்கு கூட ஏதும்

ஆபத்துனா கை கொடுடா

அன்பா!

 

உன்ன விட்டா எனக்கு யார் டடா

என்ன விட்டா உனக்கு யார் டடா

பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார்

எவர் யார் டடா நீதான் டடா

 

ஆஃபீஸுக்கு டூ டேசு

லீவு போட்டு வரட்டா

ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு

டிக்கெட் ஒண்ணு போடட்டா

 

ஸ்பைடர் மேன வீட்டுக்கு

லஞ்சுக்கு கூட்டியாரட்டா

மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு

அட போலாம் டா

 

ஆதித்ய மோனும் அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே குட்ஸ் ட்ரெய்னுன

குட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு

Dada Song Lyrics in English

Thanga Mani

Ponnaaram Pol Urangum

Magane En Kannu Mani

 

Sella Mani

Muthaaram Pol Thilaikkume

Uyire En Selva Mani

 

Adithya Monum Adhithi Molum

Thrissuru Trainula Poyi

Thrissuru Trainula Poyi

Avide Goods Trainuna

Goods Trainuna

Aadhyam Kandathu Yaaru

Aadhyam Kandathu Yaaru

 

En Kanne Azhudha

Oru Monkey Face Naan Kaatti

Unna Sirikka Veppene

En Thanga Magane!

 

En Mudhugin Mela

Oru Aana Kuttiya Pola

Unna Thookkikittu Naan

World Touru Povene!

 

Unna Vitta Enakku Yaarada?

Enna Vitta Unakku Yaarada?

Best Friendu Forever Yaarada?

Undhan Dada

 

College-ku Two Daysu

Leave Pottu Varatta

Starshipla Marsku

Ticket Onnu Podatta

 

Spiderman-ah Veettukku

Lunch-ku Koottiyaaratta

Mammam Oruva Saaptutu

Ada Polaam Da

 

Adithya Monum Adhithi Molum

Thrissuru Trainula Poyi

Thrissuru Trainula Poyi

Avide Goods Trainuna

Goods Trainuna

Aadhyam Kandathu Yaaru

Aadhyam Kandathu Yaaru

 

Hey! Oru Oorula Kaattukkulla

Tigerku Friendu Erumbaacha

Kadalukkulla Meen Pudikka

Rendum Onna Kelambucha

 

Puyal Vandhucha

Puli Bayandhucha

Life Jacket-ah

Erumbu Marandhuchaa

 

Shark Vandhuchaam

Save Pannuchaam

Kara Sendhuchaam

 

Antha Shark-ah Pola

Sharp-ah Neeyum

Irukkanum Da Nanba!

 

Enemy-ku Kooda Yedhum

Aabathuna Kai Kodu Da Anba!

 

Unna Vitta Enakku Yaar Dada?

Enna Vitta Unakku Yaar Dada?

Best Friendu Forever Yaar Dada

Needhaan Dada

 

Office-ku Two Daysu

Leave Pottu Varatta

Starshipla Marsku

Ticket Onnu Podatta

 

Spiderman-ah Veettukku

Lunch-ku Koottiyaaratta

Mammam Oruva Saaptutu

Ada Polaam Da

 

Adithya Monum Adhithi Molum

Thrissuru Trainula Poyi

Thrissuru Trainula Poyi

Avide Goods Trainuna

Goods Trainuna

Aadhyam Kandathu Yaaru

Aadhyam Kandathu Yaaru

 

YouTube – Links

Leave a Comment