Danger Queen Song Lyrics in Tamil (டேஞ்சர் குயின்) | Album Song

Danger Queen Song Lyrics

Movie Name Album song
Song Name Danger Queen (டேஞ்சர் குயின்)
Actors Sandy, Vishakha Dhiman
Music R2 BROS
Singer GV Prakash, Nithyasree Venkataramanan
lyricist Hari Prakash, Shankar, Madras Miran
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Danger Queen Song Lyrics in Tamil

நீ டேஞ்சர் குயினுமா

ஃபாரின்னு ஒயினுமா

ஓகேன்னு சொன்னா

மை காட்டுல ரெயினுமா

 

யாரு இந்த கேமியோ

கேட்டுகுறா ரோமியோ

உன்ன நான் கட்டிக்கிட்ட

உங்க அம்மா மாமியோ

 

கூட இருந்ததெல்லாம்

எப்ப்பம் கமிட்டடி

ஊம எங்களோட

டார்ச்சடோட நின்னக்கடி

 

ஆசையா லவ் பண்ண

சேலரியும் கிரிடட்டடி

நீ வந்தா போதுமே

என் ஹார்ட்டு பீட்டு

கிக்கு ஸ்டார்ட்டு

 

அடியே நா பாட்டு ரெடி

பாட்டா நீ கிட்ட வாடி

ஹார்ட்டா என்ன கண்டபடி

கெஞ்ச வைக்காத

 

அடியே உன் கண்ணு ரெண்டும்

கீயுட்டா நான் திங்கட்டுமா

ஸ்வீட்டா உன்ன பாத்ததுமே

கொஞ்ச வைக்காத

 

நெஞ்செல்லாம் வேணும்

இல்லாம நீ சொன்னா

நம்ப நான் ஒன்னும்

லூசு இல்லடா

 

கண்ணில் கனவோடு

உன் காதல் நீ சொல்லு

பின்னால் ஓடோடி வருவேனடா

 

நான் பாக்காத ஆளு இல்ல

கேக்காத கூத்து இல்ல

ஆனாலும் உன் பேச்சில்

ஏதோ இருக்கு

 

நீ என பாக்க தேடி வந்த

எனக்காக காத்து நின்ன

அடி நெஞ்சில் காதல் சொன்ன

ஆவேன் கிருக்கு

 

ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…

 

பவரா கலரா திமிரா

நான் அலஞ்சி திரிஞ்சேனே

இனிமேல் நீ என்னோட பேபி

 

நடுசா பவுசா ரவுசா

நான் பாடப் போறேன்

 

நீ வந்தா போதுமே

என் ஹார்ட்டு பீட்டு

கிக்கு ஸ்டார்ட்டு

 

அடியே கம் டேன்சு

சுத்திய சேன்டி

யு மை டெஸ்டிங் கேன் பி

நாம ஆடுவோமா

உன் அப்பன் முன்னாடி

 

அடியே என் மூமன்ட்டுதான்

பாஸ்டா உன் லிப்சும் செம

டேஸ்டா நீ வேணா சொன்னா

மாறுவேன் தோஸ்தா

 

YouTube – Links

Leave a Comment