Edakku Modakka Lifeayae Thiruppivachan Song Lyrics | Movie – Naai Sekar

 Edakku Modakku Song Lyrics

Movie Name Naai Sekar
Actors Sathish, Pavithra Lakshmi
Music Anirudh Ravichander
Singer Anirudh Ravichander
lyricist Sivakarthikeyan
Movie Release date January 2022

Lyrics in தமிழ்Lyrics in English

 Edakku Modakku Song Lyrics

எடக்கு மொடக்கா

லைப்ஃயே திருப்பிவச்சான்

லேப்ட் ஹண்டில்

ஃபட்டயே  எழுதிவச்சான்

 

எடக்கு மொடக்கா

லைப்ஃயே திருப்பிவச்சான்

லேப்ட் ஹண்டில்

ஃபட்டயே  எழுதிவச்சான்

 

உள்ளுக்குள்ள அழுகுற

நா ஜோக்கரு மச்சான்

வெளியில சிரிக்கிற

நாய் சேகரு மச்சான்

 

என்ன நம்பி வந்தா

கேர் டேக்கரு மச்சான்

என்றும் நன்றி மறவா

நாய் சேகரு மச்சான்

 

கொல கொல கொலைக்கிறேன் நானே

கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே

கம்பத்துல கால தூக்கும்

ஷேமு ஷேமு

பூப்பி ஷேமு

 

கல்ல கண்டா… தெறிக்கிறேன் நானே

பொற கண்டா… சிரிக்கிறேன் நானே

ஊரு fulla டேமேஜ் ஆகும்

நேமு நேமு

பேடு நேமு

 

லவ்வாலே…  டாஃக்கா

சுத்துனவன் மத்தில

டாஃக்காலே லவ்வு

செட்டாச்சு மச்சாம்

 

டார்க்காவே இருக்கும்

பாவப்பட்ட லைப்ல

ஸ்பார்க்காவே அவளும்

வந்தாலே மச்சான்

 

ஒரு நாள் அவள

பொண்ணு பாக்க போனா

கடுச்சுட்டான் அவளோட நைனா

ஐயோஓஓ…

 

அதனால் அவளும்

என்ன வேணா சொன்னா

ஒடைஞ்சுட்டேன் சுக்கு நூறா… நான்…

 

உள்ளுக்குள்ள அழுகுற

நா… ஜோக்கரு மச்சான்

வெளியில சிரிக்கிற

நாய் சேகரு மச்சான்

 

என்ன நம்பி வந்தா

கேர் டேக்கரு மச்சான்

என்றும் நன்றி மறவா

நாய் சேகரு மச்சான்

 

கொல கொல கொலைக்கிறேன்… நானே

கவ்வ கவ்வ துடிக்கிறேன்… நானே

கம்பத்துல கால தூக்கும்

ஷேமு ஷேமு

பூப்பி ஷேமு

 

கல்ல கண்டா… தெறிக்கிறேன் நானே

பொற கண்டா… சிரிக்கிறேன் நானே

ஊரு fulla டேமேஜ் ஆகும்

நேமு நேமு

பேடு நேமு…

 

எடக்கு மொடக்கா

லைப்ஃயே திருப்பிவச்சான்

லேப்ட் ஹண்டில்

ஃபட்டயே  எழுதிவச்சான்

 

எடக்கு மொடக்கா

லைப்ஃயே திருப்பிவச்சான்

லேப்ட் ஹண்டில்

ஃபட்டயே  எழுதிவச்சான்…

Edakku Modakka Song Lyrics in English

Edakku Modakka

Lifeayae Thiruppivachan

Left Handil

Fateayae Ezhudhivachaan

 

Eadakku Modakka

Lifeayae Thiruppivachan

Left Handil

Fateayae Ezhudhivachaan

 

Ullukulla Azhugura

Na Jokeru Machan

Veliyila Sirikira

Naai Sekar Uh Machan

 

Enna Nambi Vandha

Care Takeru Machan

Endrum Nandri  Maravaa

Naai Sekarh Machan

 

Kola Kola Kolakirean Naane

Kavva Kavva Thudikirean Naane

Kambathula Kaala Thookum

Shame Uh Shame Uh

Puppy Shame Uh

 

Kalla Kanda, Therikirean Naanae

Pora Kanda Sirikirean Naanae

Ooru Fulla Damage Aagum

Name Uh Name Uh

Bad Uh Name Uh

 

Lovealey Dog Ah

Suthunaven Mathila

Dogaley Love Uh

Settachu Machan

 

Darkavey Irukum

Paavapatta Life La

Sparkavey Avalum

Vandhaley Machan

 

Oru Naal Avala

Ponnu Paaka Pona

Kaduchutean Avaloda Naina

Aiyoooo

 

Adhanaal Avalum

Enna Vena Sonna

Odanjutten Sukku Noora Naan

 

Ullukulla Azhugura

Na Jokeru Machan

Veliyila Sirikira

Naai Sekar Uh Machan

 

Enna Nambi Vandha

Care Takeru Machan

Endrum Nandri  Maravaa

Naai Sekarh Machan

 

Kola Kola Kolakirean Naane

Kavva Kavva Thudikirean Naane

Kambathula Kaala Thookum

Shame Uh Shame Uh

Puppy Shame Uh

 

Kalla Kanda, Therikirean Naanae

Pora Kanda, Sirikirean Naanae

Ooru Fulla Damage Aagum

Name Uh Name Uh

Bad Uh Name Uh

 

Edakku Modakka

Lifeayae Thiruppivachan

Left Handil

Fateayae Ezhudhivachaan

 

Edakku Modakka

Lifeayae Thiruppivachan

Left Handil

Fateayae Ezhudhivachaan

Leave a Comment