Edho Unnale Song Lyrics in Tamil | Album Song (Music Video)

Edho Unnale Song Lyrics

Movie Name Music Video
Song Name Edho Unnale
Actor Geejay, Luthufunnissa
Music Praveen Arris
Singer Sai Vignesh, Darini Hariharan
lyricist Praveen Arris
Movie Release date 2023

Edho Unnale Song Lyrics in Tamil

ஏதோ உன்னாலே

வழிகள் திசை மாறுதே

உன்னை கண்டாலே

இதயம் தடுமாறுதே

 

உன் மீது காதல் வைத்து காத்திருப்பேன்

அன்பு காதலே

நம் காதல் போல வேறு இல்லையே

 

கண்ணாலே பேசி பேசி

காதல் போதை கண்கள் போனதே

இங்கு காதல் தாகம் தீரவில்லையே

 

கனவா இது நிஜமா

இது தெரியவில்லையே

உனை நான் முதல் பார்த்த பின்படா

 

ஏதோ இந்த காதலால்

என்னை மறக்கிறேன்

என் வாழ்வின் அர்த்தம் நீதானடா

 

மங்கியே உன் மீது விழுகிறேன்

உந்தன் அன்பிலே

எந்நாளும் வாழ வேண்டும்

நீயும் நானும்

 

பழகிய நாட்கள் இனிக்குதே

இந்த நிமிடமும்

சொல்ல வார்த்தை இல்லை

சிலித்து போனேன்

 

பொல்லாத இன்பக் காதல்

உந்தன் மீது ஊசிப்போனேதே

இன்று காற்றினாலே ஊஞ்சலாடுதே

 

கண்ணாலே பேசி பேசி

காதல் போதை கண்கள் போனதே

இங்கு காதல் தாகம் தீரவில்லையே

 

கனவா இது நிஜமா

இது தெரியவில்லையே

உனை நான் முதல் பார்த்த பின்படி

 

ஏதோ இந்த காதலால்

என்னை மறக்கிறேன்

வாழ்வின் அர்த்தம் நீதானடி

 

ஏதோ உன்னாலே…

YouTube-Links

Leave a Comment