Eer Uravugal Song Lyrics in Tamil | LGM-Let’s Get Married

Eer Uravugal Song Lyrics

Movie Name LGM-Let’s Get Married
Song Name Eer Uravugal
Actors Harish Kalyan, Nadiya, Ivana, Yogi Babu
Music Ramesh Thamilmani
Singers Ravi G, Nithyashree Venkataramanan
lyricist Madhan Karky
Movie Release date 2023

Eer Uravugal Song Lyrics in Tamil

ஏர் உறவுகள்

இங்கு ஓர் உருவிலே

நான் நிலவுகள்

ரெண்டுவோர் இரவிலே

 

கண்கள் நான்கில் என்னை கண்டாய்

கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்

என்னென்று நான் உன்னை சொல்வேன்

நீயின்றி நான் எங்கே செல்வேன்

 

ஏர் உறவுகள்

இங்கு ஓர் உருவிலே

 

இருமடங்காய் இன்பம் சிந்தும்

ஒரு இதயம் பத்தாதே

இரு முகமாய் முத்தம் தந்தும்

மீசை என்னை குத்தாதோ

 

இருமடங்காய் இன்பம் சிந்தும்

ஒரு இதயம் பத்தாதே

இரு முகமாய் முத்தம் தந்தும்

மீசை என்னை குத்தாதோ

 

குத்தாதோ…

குத்தாதோ…

குத்தாதோ

குத்தாதோ…

 

உன் கண்ணீர் முழுதாய்

ஏன் உன்னுள் புதைதாய்

நான் றெக்கை விரிக்க

உன் வானம் இழந்தாய்

 

உனக்குள் உனக்காக

ஒரு ஆசையும் கிடையாதே

எனக்காய் நீ வாழும்

கனவில் வசிக்க

 

ஒரு நாள் ஒரு வேளை

உனக்காய் வாழ்ந்தாயா

விழிகள் நான்தானே

எனை நீ ரசிக்க

 

இருமடங்காய் இன்பம் சிந்தும்

ஒரு இதயம் பத்தாதே

இரு முகமாய் முத்தம் தந்தும்

மீசை என்னை குத்தாதோ

 

இருமடங்காய் இன்பம் சிந்தும்

ஒரு இதயம் பத்தாதே

இரு முகமாய் முத்தம் தந்தும்

மீசை என்னை குத்தாதோ

 

ஏர் உறவுகள்

இங்கு ஓர் உருவிலே

YouTube – Links

Related Songs

No Song lyricist
1 Is Kis Kifa Song Lyrics in Tamil Madhan Karky
2 Salana Song Lyrics in Tamil Madhan Karky
3 Grill Chicken Song Lyrics in Tamil Gana Vinoth

Leave a Comment