Ellai Illa Song Lyrics in Tamil (எல்லை இல்லா) | aha Tamil Web-Series Song (Pettaikaali)

Ellai Illa Song Lyrics

Song Varaan Paar Pettaikaali (Ellai Illa)
Movie Name aha Tamil Web-Series Song (Pettaikaali)
Actors Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan
Music Pattabi
Singer Santhosh Narayanan
lyricist Pattabi
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Ellai Illa Song Lyrics in Tamil

எல்லை இல்லா ஆசைனாலே

எல்லைகள தாண்டுறான்

டூமாங்கோழி கண்ண உருட்டி

கண்ணாம்பூச்சி ஆடுறான்

 

எல்லை இல்லா ஆசைனாலே

எல்லைகள தாண்டுறான்

டூமாங்கோழி கண்ண உருட்டி

கண்ணாம்பூச்சி ஆடுறான்

 

எல்லை இல்லா ஆசைனாலே

எல்லைகள தாண்டுறான்

 

பச்சைக்கிளி போலே

பனந்தோப்பில் நானும்

கானா பாட்டு பாடி

மகிழ்வோடு இருந்தேன்

 

பச்சைக்கிளி போலே

பனந்தோப்பில் நானும்

கானா பாட்டு பாடி

மகிழ்வோடு இருந்தேன்

 

பழனியிலே ஒரு நாள்

தைப்பூச திருநாள்

பழனியிலே ஒரு நாள்

தைப்பூச திருநாள்

 

முருகன் கானா பாட்ட கேட்டு

ஒடி வந்தா வள்ளி

 

பழனியிலே ஒரு நாள்

தைப்பூச திருநாள்

முருகன் கானா பாட்ட கேட்டு

ஒடி வந்தா வள்ளி

 

எல்லை இல்லா ஆசைனாலே

எல்லைகள தாண்டுறான்

டூமாங்கோழி கண்ண உருட்டி

கண்ணாம்பூச்சி ஆடுறான்

 

எல்லை இல்லா ஆசைனாலே

எல்லைகள தாண்டுறான்

 

பச்சைக்கிளி போலே

பனந்தோப்பில் நானும்

கானா பாட்டு பாடி

மகிழ்வோடு இருந்தேன்

 

பச்சைக்கிளி போலே

பனந்தோப்பில் நானும்

கானா பாட்டு பாடி

மகிழ்வோடு இருந்தேன்

 

அலை அலையாம் கடலலையாம்

கடல் போல என் உள்ளம்

 

அலை அலையாம் கடலலையாம்

கடல் போல என் உள்ளம்

அலை போல் காதல் சொல்லி

கடலினிலே மூழ்கடித்தான்

 

அலை அலையாம் கடலலையாம்

கடல் போல என் உள்ளம்

அலை போல் காதல் சொல்லி

கடலினிலே மூழ்கடித்தான்

 

எல்லை இல்லா காதல் சொல்லி

என்னுடன் அவள் இணைந்தாள்

இன்பம் துன்பம் எல்லாற்றிலும்

இருவர் என்னும் சொன்னாள்

 

எல்லை இல்லா காதல் சொல்லி

என்னுடன் அவள் இணைந்தாள்

 

YouTube – Links

Leave a Comment