En Kannae Pogathey Song Lyrics in Tamil | Album song

En Kannae Pogathey Song Lyrics

Movie Name Album song
Song Name En Kannae Pogathey
Actors Jananathan, Sharon Roosevelt
Music Rubesh Radhakrishnan
Singers Al Rufian, Sruthi Ranjani
lyricist Muthu MS
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

En Kannae Pogathey Song Lyrics in Tamil

உயிரின்  ஓர் ஓரமாய்

வலி கூடுதே பாரமாய்

தொலைதூரத்து மேகங்கள்

 

சேர்ந்து காதல் தூறுதே

 

விடை காணும் அந்நேரத்தில்

 

கண்கள் ஈரம் ஆகுதே

 

ஓ என் கண்ணே போகாதே

அடி என் நெஞ்சம் தாளாதே

வேறு ஏதும் பேசாதே

என்னோடு வா உன் உயிரே

 

தூளாகி போவேனோ

தூசாகி போவேனோ

சுக்குநூறா ஆவேனோ

நீ தூரம் ஆகி போகாதே

 

ராத்திரியுல தூக்கமில்ல

உன்ன பாக்க

உன் வீட்டுக்கு வந்தேன்

மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல

கைய பிடிச்சி கட்டி அனைச்சேன்

 

நீ கொடுத்து முதல் முத்தம்

அது உள்ளுக்குளள் கொதிச்சுது இரத்தம்

நீ பார்க்குற பார்வையில

எனக்குள்ள ஆயிரம் யுத்தம்

 

என் கண்ணே போகாதே… ஓ…

என் நெஞ்சம் தாழாதே

வேறேதும் பேசாதே

என்னோடு வா என் உயிரே

 

தூளாகி போவேனோ

தூசாகி போவேனோ

சுக்குநூறா ஆவேனோ

நீ தூரம் ஆகி போகாதே

 

உயிரின் ஓர் ஓரமாய்

வலி கூடுதே பாரமாய்

தொலைதூரத்து மேகங்கள்

 

சேர்ந்து காதல் தூறுதே

 

விடை காணும் அந்நேரத்தில்

 

என் கண்ணே போகாதே… ஓ…

அடி என் நெஞ்சம் தாழாதே

வேறேதும் பேசாதே

என்னோடு வா என் உயிரே

 

தூளாகி போவேனோ

தூசாகி போவேனோ

சுக்குநூறா ஆவேனோ

நீ தூரம் ஆகி போகாதே

 

ராத்திரியுல தூக்கமில்ல

உன்ன பாக்க

உன் வீட்டுக்கு வந்தேன்

மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல

கையபிடிச்சி கட்டி அனைச்சேன்

 

உயிரின் ஓர் ஓரமாய்

என் கண்ணே போகாதே

வலி கூடுதே பாரமாய்

En Kannae Pogathey Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment