En Uyire Song Lyrics in Tamil | King of Kotha

En Uyire Song Lyrics

Movie Name King of Kotha
Song Name En Uyire
Actors Dulquer Salmaan, Aishwarya Lekshmi
Music Shaan Rahman
Singers Sreejish Subramanian
lyricist Manu Manjith
Movie Release date 2023

En Uyire Song Lyrics in Tamil

என் உயிரை உன் விழிகளில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

என் உயிரை உன் விழிகளில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

என் விரலும் உன் விரலை

தான் கேட்குதே

என் வழிகள் உன் வருகை

தான் பார்க்குதே

 

வெண்மேகம் என் மேகம்

நீ நிறங்களாக்கினாய்

என் காதல் எல்லாம்

நீ நிஜங்களாக்கினாய்

 

செல்லாமல் வென்றேனே

நீ திசைகள் காட்டினாய்

சொல்லாமல் என் வாழ்வில்

நீ சுவையை கூட்டினாய்

 

என் உயிரை உன் விழிகளில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

காற்று வீச வீச இந்தப் பாதையில்

உன்னுடன் நடக்க வேணும்

 

என்னப் பேச பேச வார்த்தை இல்லையே

ஆனாலும் பேசத் தோனும்

 

மழைத்துளி ஆகியேனாலும்

உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே

மனம் மகிழ்தாடும் அன்பே

 

கோபங்கள் தாபங்கள் வாராமல்

நான் பார்த்துக் கொள்வேன்

ஓஒ.. பார்த்து வைப்பேனே

உயிரில் கோர்த்து வைப்பேன

 

என் உயிரை உன் விழிகளில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

என் விரலும் உன் விரலை

தான் கேட்குதே

என் வழிகள் உன் வருகை

தான் பார்க்குதே

 

வெண்மேகம் என் மேகம்

நீ நிறங்களாக்கினாய்

என் காதல் எல்லாம்

நீ நிஜங்களாக்கினாய்

YouTube – Links

Leave a Comment