Enakku Mattum Song Lyrics in Tamil (எனக்கு மட்டும்) | Naam / நாம்

Enakku Mattum Song Lyrics

Movie Name Naam / நாம்
Song Name Enakku Mattum (எனக்கு மட்டும்)
Actors Stephen Zechariah, Alawdin Ali
Music Stephen Zechariah
Singer Stephen Zechariah, Pavithera Renuka Michele, Locharna Puravalan
lyricist T Suriavelan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Enakku Mattum Song Lyrics in Tamil

எனக்கு மட்டும் பிழையா காதல்

எனக்கு மட்டும் பிழையாச்சோ!

 

எனக்கு மட்டும் பிழையா காதல்

எனக்கு மட்டும் பிழையாச்சோ!

 

ஓஒ.. ம்ம்ம்…

 

என்னை நீ கட்டி கொண்டால் என்ன – இறுக்கமா

என் இதழ் தொட்டு கொண்டால் என்ன – தயக்கமா

என் காதல் தருவேனே!

 

ஓ! என் ஆயுள் நீயடா

 

என்னை நீ கட்டி கொண்டால் என்ன – இறுக்கமா!

என் இதழ் தொட்டு கொண்டால் என்ன – தயக்கமா!

என் காதல் தருவேனே

 

ஓ என் ஜீவன் நீயடி

 

ஓ! உன் கூந்தல் கூந்தல் அழகினிலே!

தொலைந்தே நான் வாழ்கிறேனே!

 

உன் பார்வை பேசும் மொழியினிலே!

விழுந்தாலும் எழுகிறேனே!

 

உயிரே நம் இருவரும் சேரவே

இரு இதயமும் ஏங்குதோ!

உன்னை கொடு அன்பே! அன்பே!

 

உயிரே! என் காதல் யாவுமே

உன்னை சேர்ந்தால் வாழுமோ?

உன்னை மனம் கொண்டாடுதே!

 

ஓ! தாலாட்டும் கண்ணே!

உன் தவறில்லை பெண்ணே!

உன் பார்வை

என்னை இங்கு சுடுகிறதே!

 

நீ காதல் தந்தால்

அதில் பிழை இல்லை என்றால்

என் ஜென்மம்

உனக்காக காத்திருப்பேனே!

 

உன் மறுபாதி

நானாக கூடாதா?

உயிர் உன்னோடு

சேராமல் போகாதா?

 

உன் நிழலாக

நான் வாழ கூடாதா?

என் உயிர் போனாலும்

உன் இதயம் மறவாதே!

 

உயிரே நாம் இருவரும் சேரவே

இரு இதயமும் ஏங்குதோ!

உன்னை கொடு அன்பே! அன்பே!

 

உயிரே என் காதல் யாவுமே!

உன்னை சேர்ந்தால் வாழுமோ?

உன்னை மனம் கொண்டாடுதே!

Enakku Mattum Song Lyrics in English

Enakku Mattum Pizhaiyaa Kadhal…

Enakku Mattum Pizhaiyacho…

 

Enakku Mattum Pizhaiyaa Kadhal…

Enakku Mattum Pizhaiyacho…

 

Ohh… Ehmm…

Ennai nee Katti kondaal enna – irukamaa

En idhal thottu kondaal enna – thayakama

En kadhal tharuvene

 

Oh En Aayul Neeyadaa..

 

Ennai nee Katti kondaal enna – irukamaa

En idhal thottu kondaal enna – thayakama

En kadhal tharuvene

Oh En Jeevan Neeyadi

 

Un Koonthal Koonthal azhaginile!

Tholainthey naan vaazhgirene!

 

Un paarvai pesum mozhiyinile!

Vizhunthaalum yezhugiraene

 

Uyire namm iruvarum serave

Iru iruthayam yengutho

Unnai kodu Anbe! Anbe!

 

Uyire! en kadhal yaavume

Unnai sernthaal vaazhumo

unnai Manam kondaduthey!

 

Ohhh! Thallatum kanne!

Un thavarillai penne

Un paarvai

Ennai yenrum sudugirathey!

 

Nee kathal thanthaal

Athu pizhai illai yenraal

En jenmam

Unakaaga thirapene…

 

Un marupathi

Naan aaga koodatha?

Uyir unnodu

Seramal pogathaa?

 

Un nilalaaga

Naan vaazha koodathaa

En uyir ponaalum

Un idhayam maarathaa?

 

Uyire namm iruvarum serave

Iru iruthayam yengutho!

unnai kodu Anbe! Anbe!

 

Uyire en kadhal yaavume

Unnai sernthaal vaazhumo?

unnai Manam kondaduthey!

 

YouTube – Links

Leave a Comment