Enathuyire Neeyadi Song Lyrics in Tamil | Adharma Kadhaigal

Enathuyire Neeyadi Song Lyrics

Movie Name Adharma Kadhaigal
Song Name Enathuyire Neeyadi
Actors Vetri, Sakshi Agarwal
Music Charan Kumar
Singers Vishnu Ram, Aparna Narayanan
lyricist Seerkali Sirpi
Movie Release date 2024

Enathuyire Neeyadi Song Lyrics in Tamil

எனதுயிரே நீயடி

உனக்கெனவே நானடி

இமைப்பொழுதும் பாரடி

இடைவெளிகள் ஏனடி

 

எந்தன் நெஞ்சம் முழுதும்

காதல் வழிகிறதே

உனைப் பூவைப்போல

 

தாங்க சொல்கிறதே

மனம் பட்டாம்பூச்சி சிறகாய் மாறியதே

உன்னால் மாற்றங்கள் நிகழ்கிறதே

 

தேவதை உன்னை பார்த்திருந்தாலே

தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே

ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே

ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே

 

உன்னை உன்னை

எந்தன் கையில் ஏந்திடவா

நித்தம் நித்தம்

அன்பை வாரி வழங்கிடவா

 

அன்பே அன்பே

உன்னை நெஞ்சில் தாங்கிட வா

உனக்குள்ளே மூழ்கிட வா

 

பூமி தூரம் தான்

வானம் பக்கம் தான்

உந்தன் விரல்கள் பிடித்தால்

 

நீண்ட பயணமாய் நாட்கள் நீளுமா

உந்தன் வசத்தில் நானும் இருந்தால்

 

தேவதை உன்னை பார்த்திருந்தாலே

தூக்கங்கள் கண்ணை விட்டு தூரம் போகுமே

ஆசையில் நித்தம் முகம் மலர்ந்தாலே

ஆயிரம் விண்மீன் நெஞ்சை தட்டுமே

YouTube-Links

Leave a Comment