Enda Mapla Song Lyrics in Tamil | Cuckoo / குக்கூ

Enda Mapla Song Lyrics

Movie Name Cuckoo / குக்கூ
Song Name Enda Mapla
Actors Dinesh, Malavika
Music Santhosh Narayanan
Singers Gaana Bala
lyricist Gaana Bala
Movie Release date 2014
Lyrics in தமிழ்Lyrics in English

Enda Mapla Song Lyrics in Tamil

ஏன்டா மாப்ள எதுக்கு ஏங்குற

ஏறுடா நீயும் டாப் புல

தோடா சுத்துற பூமி மேல நிக்குற

பூந்து போடா சின்ன கேப்புல

 

சன் போனா நைட்டு தானடா

அந்த மூனு வந்தா லைட்டு எதுக்குடா

அழுது நின்னா நீ வேஸ்ட்டு டா… ல… ல… லா…

வந்து போகும் வாழ்க்க

ஒரு டைம் பாஸ் டா

 

ஏன்டா மாப்ள எதுக்கு ஏங்குற

ஏறுடா நீயும் டாப் புல

தோடா சுத்துற பூமி மேல நிக்குற

பூந்து போடா சின்ன கேப்புல

 

டோன்ட் வொர்ரி பி ஹேப்பி

டேக் இட் ஈசி கம் பேபி

டோன்ட் வொர்ரி பி ஹேப்பி அப்படியா

டேக் இட் ஈசி கம் பேபி போயேன் மா

 

கண்ணுல காணாத கரன்சி நோட் தான்

கையில எண்ணுவோண்டா

கவிதையே எழுதாம காதல நேருல

வாயில சொல்லுவோண்டா

 

நெத்தி மேல நாத்து நட்டு

சாமி தான் படைச்சாருடா

நேத்து மழையில மொளச்ச காளான் நீ

காத்தடுச்சா சாஞ்சு புடுவ டா  டேய்

 

ஏன்டா மாப்ள எதுக்கு ஏங்குற

ஏறுடா நீயும் டாப் புல

தோடா சுத்துற பூமி மேல நிக்குற

பூந்து போடா சின்ன கேப்புல

 

ஏய் ஆக்காட்டி போடிப்பா

ஆ டேய் போமா

 

ஓ மை காட் ஓ ஓ மை காட்

ஐ டோன்ட் கேர் யூ டோன்ட் கேர்

ஓ மை காட் ஓ ஓ மை காட்

ஐ டோன்ட் கேர் யூ டோன்ட் கேர்

 

நமிதா நயன்தாரா எங்கள எழுப்புறா

செல் போன் ரிங்க்டோன் டா… ல… ல… லா…

தமன்னா சமந்தா மொகத்த பாக்காத

நாங்க அவங்க பெரிய பேன் டா… ல… ல… லா…

 

நா பாத்ததுள்ள உன் ஒருத்திய தான்

அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

உன் சேலையில நான் வீடு கட்ட

அதுல ரெண்டு பேரும் தான் சேந்து வசிக்க

 

அப்புடி போடு இப்படி போடு

அசக்கி போடு கண்ணாலே

படிச்சு பாத்தேன் பேப்பர தான்

கசக்கி போடு பின்னால

 

ஏன்டா மாப்ள எதுக்கு ஏங்குற

ஏறுடா நீயும் டாப் புல

தோடா சுத்துற பூமி மேல நிக்குற

பூந்து போடா சின்ன கேப்புல

 

சன் போனா நைட்டு தானடா

அந்த மூனு வந்தா லைட்டு எதுக்குடா

அழுது நின்னா நீ வேஸ்ட்டு டா… ல… ல… லா…

வந்து போகும் வாழ்க்க

ஒரு டைம் பாஸ் டா

 

ஏன்டா மாப்ள எதுக்கு ஏங்குற

ஏறுடா நீயும் டாப் புல

தோடா சுத்துற பூமி மேல நிக்குற

பூந்து போடா சின்ன கேப்புல

Enda Mapla Song Lyrics in English

Enda mapla ethukku engura

Erudaa neyum top ula

Dhoda suthura bhoomi mela nikkura

Poonthupoda chinna gappula

 

Sun pona nightu thanada

Antha moonu vantha lightu ethukuda

Azhudhu ninna ne waste-u da… La… la… laa…

Vanthu pogum vazhka

Oru time pass da

 

Enda mapla ethukku engura

Erudaa neyum top ula

Dhoda suthura bhoomi mela nikkura

Poonthupoda chinna gappula

 

Don’t worry be happy

Take it easy come baby

Dont worry be happy.apadiyaa

Take it easy come babypoyen ma

 

Kannula kaanatha currency note thaan

Kaiyila ennuvondaa

Kavithaiyae ezhuthama kaadhala nerula

Vaayila solluvonda

 

Neththi mela naathu nattu

Saamithan padacharuda

Nethu mazhaiyila molacha kaalan ne

Kaathaducha saanjupuduva da dai

 

Enda mapla ethukku engura

Erudaa neyum top ula

Dhoda suthura bhoomi mela nikkura

Poonthupoda chinna gappula

 

Aei aakaatti podipaaaAadai..pomaa

 

Oh my god oh oh my god

I don’t care you don’t care

Oh my god oh oh my god

I don’t care you don’t care

 

Namitha nayantara engala ezhupura

Cellphone ringtone daa.. La… La… la… laa…

Thamanna samantha mogatha paakatha

Naanga avanga periya fan da… La… la… laa…

 

Na paathathulla un oruthiyathan

Azhagi enben nalla azhagi enben

Unn selaiyila na veedukatta

Athula rendu perumthan senthu vasika

 

Appudi podu ipadi podu

Asakki podu kannalae

Padichu paathen paperathan

Kasakkipodu pinnala

 

Enda mapla ethukku engura

Erudaa neyum top ula

Dhoda suthura bhoomi mela nikkura

Poonthupoda chinna gappula

 

Sun pona nightu thanada

Antha moonu vantha lightu ethukuda

Azhudhu ninna ne waste-u da… La… la… laa…

Vanthu pogum vazhka

Oru time pass da

 

Enda mapla ethukku engura

Erudaa neyum top ula

Dhoda suthura bhoomi mela nikkura

Poonthupoda chinna gappula

 

YouTube – Links

Leave a Comment