Endha Pakkam Song Lyrics in Tamil | Dharmadurai / தர்மதுரை

Endha Pakkam Song Lyrics

“ஆண்டிப்பட்டி கனவா காத்து” இப்பாடல் வரிகள் “தர்மதுரை” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் “விஜய் சேதுபதி, தமனா, ஐஸ்வர்யா ராஜேஷ்” ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் வரிகளை எழுதியவர் “வைரமுத்து”. பாடலுக்கு இசை அமைத்தவர் “யுவன் சங்கர் ராஜா”. பாடலை பாடியவர்கள் “சின்மயி மற்றும் ராகுல் நம்பியார்” ஆகியோர் ஆவர்.

Movie Name Dharmadurai / தர்மதுரை
Song Name Endha Pakkam (எந்த பக்கம்)
Actors Vijay Sethupathi, Tamannaah, Aiswarya Rajesh
Music Yuvan Shankar Raja
Singer Chinmayi & Rahul Nambiar
lyricist Vaira Muthu
Movie Release date 2016
Lyrics in தமிழ்Lyrics in English

Endha Pakkam Song Lyrics in Tamil

எந்தப்பக்கம் காணும் போதும்

வானம் ஒன்று

நீ எந்தப்பாதை ஏகும்போதும்

ஊா்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்

காதல் உண்டு

 

சிறு கரப்பான் பூச்சி

தலை போனாலும் வாழ்வதுண்டு

 

அட ரோஜாப்பூக்கள் அழுதால்

அது தேனை சிந்தும்

என் ராஜாபையன் நீ அழுதால்

அதில் ஞானம் மிஞ்சும்

 

உன் சோகம் ஒரு மேகம்

நான் சொன்னால் அது போகும்

உன் கண்ணீா்

ஏந்தும் கன்னம் நான் ஆகும்

 

எந்தப்பக்கம் காணும்போதும்

வானம் ஒன்று

நீ எந்தப்பாதை ஏகும்போதும்

ஊா்கள் உண்டு

 

எப்போதுமே இன்பம் என்றால்

முன்னேற்றமேது

எப்போதுமே பகலாய் போனால்

வெப்பம் தாங்காதே

 

மனசை சலவை செய்ய

ஒரு கண்ணீர் நதிதான் உண்டு

உன் உயிரை சலவை செய்ய

ஒரு காதல் நதி உண்டு

 

உன் சுவாசப்பையை மாற்று

அதில் சுத்தக்காற்றை ஏற்று

நீ இன்னோா் உயிாில் இன்னோரு

பெயாில் வாழ்ந்துவிடு…

 

சந்தா்ப்பமே தீமை செய்தால்

சந்தோஷமே ஏது

சல்லடையில் தண்ணீா் அள்ளி

தாகம் தீராது

தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால்

மழையாய் வந்தாய்

 

நம் உறவின் பெயரே தொியாதம்மா

உயிரை தருகின்றாய்

உன் உச்சந்தலையை தீண்ட

ஓர் உாிமை உண்டா?

பெண்ணே உன் உள்ளங்காலில்

தலையை சாய்த்தால் போதும் கண்ணே…

 

ஓ… ஓ… ஓ…

 

எந்தப்பக்கம் காணும்போதும்

வானம் ஒன்று

நீ எந்தப்பாதை ஏகும்போதும்

ஊா்கள் உண்டு

 

நீ தாவி தாவி தவழும்போதும்

தாய்மை உண்டு

நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும்

நோ்மை உண்டு

 

உன் வாா்த்தைக்கு முன்னால்

என் வாழ்வே உன் பின்னால்

உன் மடியில்

எந்தன் கண்ணீா் வழியுமடி

 

உன் சோகம் ஒரு மேகம்

நான் சொன்னால் அது போகும்

உன் கண்ணீா் ஏந்தும்

கன்னம் நான் ஆகும்

Endha Pakkam Song Lyrics in English

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

Oru kadhal tholvi kaanumbothum

Paadal undu

Siru karappan poochi thalai ponaalum

vaazhvu undu

 

Ada! roja pookkal azhuthaal

Adhu thenai sindhum

En raja paiyan nee azhuthaal

Adhil nyanam minjum

Un sogam oru megam

Naan sonnal adhu pogum

Un kanneer yendhum kannam naanagum

 

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

 

Epodhumae inbam endraal

Munnetramae yethu

Eppodhumae pagalaai ponaal

Vetpam thaangathe

 

Manasai salavai seiya

Oru kaneer thuli thaan undu

Un uyirai salavai seiya

Oru kadhal nadhi undu

 

Un swasa paiyaii maatru

Adhil sutha kaatrai yetruNee innor uyiril

Innoru peyaril vaazhndhu viduuu..ooooo….

 

Santharpamae theemai seithaal

Santhosamae tethu

Saladaiyil thaneer alli

Dhaagam theeradhu

Dhaagam theerathano nee

Thaai paal mazhaiyaai vandhaai

 

Nam uravin peyarae theriyadhamma

Uyirai tharugindraai

Un uchan thalaiyai theenda

Oor urimai unda pennae

Un ullangaalil thalaiyai saaithaal

Podhum kannae

 

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

 

Nee thaavi thaavi thaluvumbothum

Thaaimai undu

Naan nenjaankootil saayumbothum

Nermai undu

 

Un vaarthaiku munnal

En vaazhvae un pinnal

Un madiyil endhan

Kaneer valiyumadi

 

Un sogam oru megam

Naan sonnal adhu pogum

Un kanneer yendhum kannam naanagum

 

YouTube – Links

Leave a Comment