Enna Da Vazhka Idhu Song Lyrics in Tamil | Album Song

Enna Da Vazhka Idhu Song Lyrics

Movie Name Album Song
Song Name Enna Da Vazhka Idhu
Actor Bhuvana Ananth
Music Bhuvana Ananth
Singer Bhuvana Ananth
lyricist Bhuvana Ananth
Movie Release date 2023

Enna Da Vazhka Idhu Song Lyrics in Tamil

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

 

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

 

உன்ன மறக்க முடியல

என் மனசு கேட்கல

என் சோகம் குறையல

ஏன் ஒன்றும் புரியல

 

அட நீதான்டா எனக்குள்ள

சுத்தி சுத்திகிட்டு படுத்துற

நீ போனாலும் போகாம

உன் ஞாபகத்தால துரத்துற

 

ரோட்டோரம் நடந்து போனா

உன் பேரு கண்ணுல படுமே

வாட்ஸ்-அப்ப துறந்து பாத்தா

போகோ ஸ்டேட்டஸ் வருமே

 

பிளாக் பண்ணி அன்பிளாக் பண்ணி

காலம் ஃபுல்லா கரையுமே

மூவ் ஆன்னே பண்ண முடியல

அதுதான் இங்க சிரமமே

 

ஆனா ஒருவாட்டி ஒருவாட்டி

உன் காலுக்காக ஏங்கி தவிக்கிறேன்

 

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

 

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

 

பீச்சு பார்க்கு தியேட்டருன்னு

கூட்டி போனியே

இப்ப அங்க இருக்கும் பெஞ்சு சேரும்

உன்ன கேட்குதே

 

என் ஃப்ரெண்ட்ஸ் பேமிலிக்கு

உன்ன இன்ட்ரோ பண்ணுனேன்

நீதான் பாய்ஃப்ரெண்டுன்னு

சொல்லி வச்சேனே

 

இப்ப அவங்க எல்லாம்

உன்ன பத்தி கேக்குறாங்களே

இந்த டாக்சிக்கான பீலிங் போக

எங்க போகட்டும்

 

நம்ம க்யூட்டு ஸ்வீட்டு

மெமரிஸ் வச்சி என்ன பண்ணட்டும்

 

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

 

என்னடா வாழ்க்க

இது மயிரு மாதிரி

எங்கதான் போகுது

இது லூசு மாதிரி

YouTube-Links

Leave a Comment