Enna Kolla Vantha Song Lyrics in Tamil (என்னை கொல்ல வந்த) | Pistha / பிஸ்தா

Enna Kolla Vantha Song Lyrics 

Movie Name Pistha / பிஸ்தா
Song Name Enna Kolla Vantha (என்னை கொல்ல வந்த)
Actors  Metro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Sathish
Music Dharan Kumar
Singer —–
lyricist M.Ramesh Baarathi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Enna Kolla Vantha Song Lyrics in Tamil

என்னை கொல்ல வந்த

தேவதையோ!

நெஞ்ச குறி வைக்கும்

ராட்சசியோ!

 

மின்னல் செதுக்கிய

பெண் சிலையோ!

யார் இவளோ?

 

ஜன்னல் ஒளி தரும்

வெண்ணிலவோ

விண்ணில் மிதந்திடும்

விண்முகிலோ

 

சொல்ல இனித்திடும்

செந்தமிழோ

யார் இவளோ

 

விடியாத இரவில்

விளக்கொன்னு ஏத்திவச்சி

விழிக்க வைச்சுபுட்டா

அவ இல்லா வாழ்க்கை

செல்லாது என

உளர வைச்சுப்புட்டா

 

என்னை கொல்ல வந்த

தேவதையோ!

நெஞ்ச குறி வைக்கும்

ராட்சசியோ!

 

மின்னல் செதுக்கிய

பெண் சிலையோ!

யார் இவளோ?

Enna Kolla Vantha Song Lyrics in English

Enna Kolla Vantha

Deathaiyoo…

Nenja Kuri Vaikkum

Ratchasiyoo

 

Minnal Sethukkiya

Pen Silayoo…

Yarivalooo…

 

Jannal Oli Tharum

Vennilavoo…

Vinnil Mithanthidum

Venmukiloo…

 

Solla Iniththidum

Senthamizhoo…

Yarivalooo…

 

Vidiyaatha Iravil

Vilakkonnu Yethai..

Vizhkka Vachiputtaa..

 

Ava Illatha Vazhkka

Sellathau Endruthan

Olara Vachuputtaa..

 

Enna Kolla Vantha

Deathaiyoo…

Nenja Kuri Vaikkum

Ratchasiyoo

 

Minnal Sethukkiya

Pen Silayoo…

Yarivalooo…

 

YouTube – Links

Leave a Comment