Enna Ninaithu Ennai Song Lyrics in Tamil | Nenjil Or Aalayam

Enna Ninaithu Ennai Song Lyrics 

Movie Name Nenjil Or Aalayam / நெஞ்சில் ஓர் ஆலயம்
Actors R. Muthuraman, Devika, Kalayan Kumar
Music M.S. Viswanathan
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 26 January 1962

Lyrics in தமிழ்Lyrics in English

Enna Ninaithu Ennai Song Lyrics in Tamil

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ!

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ!

 

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ!

முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ!

 

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ!

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ!

 

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ!

முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ!

 

வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ!

ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ!

வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ!

ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ!

 

மாய பறவை ஒன்று வானில்

பறந்து வந்து வாவென

அழைத்ததை கேட்டாயோ!

 

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ!

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ!

 

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ!

முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ!

 

பறவை பறந்து செல்ல விடுவேனா!

அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா!

 

பறவை பறந்து செல்ல விடுவேனா!

அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா!

 

உன்னை அழைத்து செல்ல என்னும்

தலைவனிடம் என்னையே!

நான் தர மறுப்பேனா!

 

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ!

ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ!

 

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ!

முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ!

Enna Ninaithu Ennai Song Lyrics in English

Enna Ninaithu ennai azhaithaayo

Yen indha kolathai koduthaayo

 

Munnam irundha nilai ninaithaayo

Mugathai paarthukolla thudithaayo

 

Enna Ninaithu ennai azhaithaayo

Yen indha kolathai koduthaayo

 

Munnam irundha nilai ninaithaayo

Mugathai paarthukolla thudithaayo

 

Vaazhkai kanavugalai kalaithaayo!

Oru vaasal thiranthadhendru ninaithaayo!

 

Maaya paravai ondru

Vaanil parandhu vandhu vaavena

Azhaithadhai kettayo!

 

Enna ninaithu ennai azhaithaayo!

Yen indha kolathai koduthaayo!

 

Munnam Irundha nilai ninaithaayo!

Mugathai paarthukolla thudithaayo!

 

Paravai parandhu sella viduvena!

Andha paramporul vandhaalum tharuvena!

 

Paravai parandhu sella viduvena!

Andha paramporul vandhaalum tharuvena!

 

Unnai Azhaithu chella ennum

Thalaivanidam ennaiyae

Naan thara marupena

 

Enna ninaithu ennai azhaithaayo!

Yen indha kolathai koduthaayo!

 

Munnam irundha nilai ninaithaayo!

Mugathai paarthukolla thudithaayo!

Leave a Comment