Ennadi Kannama Song Lyrics in Tamil | Baba Black Sheep

Ennadi Kannama Song Lyrics

Movie Name Baba Black Sheep
Song Name Ennadi Kannama
Actors Rj Vigneshkanth, Ammu Abhirami
Music Santhosh Dhayanidhi
Singers Aditya RK
lyricist A.Pa.Raja
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Ennadi Kannama Song Lyrics in Tamil

என்னடி கண்ணமா?

உன் மனசுக்குள் என்னம்மா?

Flames இல் L அம்மா

உன் ஆன்சர சொல்லம்மா

 

என்னடி கண்ணமா?

உன் மனசுக்குள் என்னம்மா?

கொஞ்சம் நீ நில்லம்மா

உன் காதல சொல்லம்மா

 

பேச பேச விலகாதே…

ஆச ஆச அகலாதே…

Blackboard-ல சாக் பீஸ்-அ போல்

என் நெஞ்சு தேயும்

 

வந்ததுமே கண்கள் தேடும்

இல்லையென்றால் உயிர் வாடும்

ஸ்கூல் விட்டதும் என் சைக்கிளு

உன் ஸ்ட்ரீட்டில் ஓடும்…

 

பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள

சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல

என்னமோ பண்ணுது வயசுக்குள்ள

அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

 

பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள

சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல

என்னமோ பண்ணுது வயசுக்குள்ள

அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

 

மானதோடு பொழியுமே

யாவும் முழுமையும்

மனமதில் ஒரு முகமாய்

இவள் காணும் விழிகளில்

தேடும் மொழிகளில்

யாவும் ஒரு முகமாய்

 

பாத சுரங்களில்

கிழங்குமே வழிகள்

நாதசுரங்களில் பொலியுமே மொழிகள்

பல கனவாய ஒழுகி வரும்

ரிக ரிக மக மக ரீகச

 

அழகா என்ன அடிக்காத

பொதுவா என்ன நடத்தாத

நிலவா வந்து மினுக்காத

என்னா ப்ரோ-னு சொல்லாத

நம்ம ஆன்சர்-உ

பேப்பர்-அ சேர்திடாவா?

 

அந்த நூலையே

தாலியா மாத்திடவா

உன் ஸ்கேல்-கு பென்சில்

நான் தரவா?

Fill in the Black பண்ணவா?

 

அழகின் அழகே அடியே

உன்னை காணவே என் கண்கள்

இறுதி வரையில் வருவேன்

வயதெல்லாம் வெறும் எண்கள்

 

கண்ணால நிலவரம் மாத்த

Exam-A கலவரம் ஆக்காத

 

உன்னால நெளியிறனே

அட கொழையிறனே

பரக்குறனே நானே

 

கண்ணாடி இதயத்தில் நீதாண்டி

தள்ளாடும் வயதிலும் வருவேண்டி

முன்னாடி அலையிறனே

நான் கரையிரனே

பதிலில் சொல்லிட்டு போயேண்டி

 

பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள

சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல

என்னமோ பண்ணுது வயசுக்குள்ள

அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல

 

என்னடி கண்ணமா?

உன் மனசுக்குள் என்னம்மா?

Flames இல் L அம்மா

உன் ஆன்சர சொல்லம்மா

 

பேச பேச விலகாதே…

ஆச ஆச அகலாதே…

Blackboard-ல சாக் பீஸ்-அ போல்

என் நெஞ்சு தேயும்

 

பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள

சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல

என்னமோ பண்ணுது வயசுக்குள்ள

அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல

 

பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள

சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல

என்னமோ பண்ணுது வயசுக்குள்ள

அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல

 

பாத்துட்ட பாத்துட்ட பாத்துட்ட

என்ன பாத்துட்ட பாத்துட்ட

பாத்துட்ட பாத்துட்ட பாத்துட்ட

என்ன பாத்துட்ட பாத்துட்ட

Ennadi Kannama Song Lyrics in English

Ennadi Kannama?

Un Manasukkul Ennamma?

Flames Il L Amma

Un Answer Ah Sollammaa

 

Ennadi Kannama?

Un Manasukkul Ennamma?

Konjam Nee Nillammaa

Un Kadhala Sollammaa

 

Pesa Pesa Vilagaadhe…

Aasa Aasa Agalaadhe…

Blackboard-La Chalk Piece-a Pl

En Nenju Thaeyum

 

Vandhadhume Kangal Thedum

Illaiyendraal uyir Vaadum

School Vittadhum En Cycle-u

Un Street-Il Odum…

 

Paathuuttaa Paathuttaa Manasukkulla

Saerthuttaa Saerthuttaa Idhayathula

Ennamo Pannudhu Vayasukkulla

Atha Sollida Sollida Vaartha Illa

 

Paathuuttaa Paathuttaa Manasukkulla

Saerthuttaa Saerthuttaa Idhayathula

Ennamo Pannudhu Vayasukkulla

Atha Sollida Sollida Vaartha Illa

 

Manothodu Poliume

Yaavum Mulumaium

Manamathil Oru Mugamai

Ival Kaanum Vizhgalil

Theedum Mozhigalil

Yaavum Oru Mugamai

 

Padaha Surangalil

Engume Mulange

Naathasurangalil Poliume Mozhigal

Pala Kanavi oluki varum

Rika Rika Maga Maga Rikasa

 

Azhaga Enna Aaikkaadha

Pothuvaa Enna Nadathaadha

Nilavaa Vandhu Minukkaadha

Enna Bro-nu Sollaadha

Namma Answer-U

Paper-a Serthidavaa?

 

Andha Noolai-Ey

Thaaliyaa Maathidavaa

Un Scale-ku Pencil

Naan Tharavaa?

Fill In Tha Blank Pannavaa?

 

Azhagin Azhagae Adiey

Unnai Kaanave En Kangal

Irudhi Varaiyil Varuven

Vayadhellaam Verum Engal

 

Kannala Nilavaram Maaththa

Exam-A Kalavaram Aakkatha

 

Unnaala Neliyirane

Ada Kozhaiyirane

Parakkurane Naane

 

Kannaadi Idhayathil Needhaandi

Thallaadum Vayadhilum Varuvendi

Munnaadi Alaiyirane

Naan Karayirane

Badhil Sollittu Poyaendi

 

Paathuuttaa Paathuttaa Manasukkulla

Saerthuttaa Saerthuttaa Idhayathula

Ennamo Pannudhu Vayasukkulla

Atha Sollida Sollida Vaartha Illa

 

Ennadi Kannama?

Un Manasukkul Ennamma?

Flames Il L Amma

Un Answer Ah Sollammaa

 

Pesa Pesa Vilagaadhe…

Aasa Aasa Agalaadhe…

Blackboard-La

Chalk Piece-a Pol

En Nenju Thaeyum

 

Paathuuttaa Paathuttaa Manasukkulla

Saerthuttaa Saerthuttaa Idhayathula

Ennamo Pannudhu Vayasukkulla

Atha Sollida Sollida Vaartha Illa

 

Paathuuttaa Paathuttaa Manasukkulla

Saerthuttaa Saerthuttaa Idhayathula

Ennamo Pannudhu Vayasukkulla

Atha Sollida Sollida Vaartha Illa

 

Paathuuttaa Paathuttaa Paathuttaa

Enaa Paathuuttaa Paathuttaa Paathuttaa

Paathuuttaa Paathuttaa Paathuttaa

Enaa Paathuuttaa Paathuttaa Paathuttaa

 

YouTube – Links

Leave a Comment