Ennatha Naa Song Lyrics in Tamil (என்னத்த நா) | Sembi / செம்பி

Ennatha Naa Song Lyrics

Song Ennatha Naa (என்னத்த நா)
Movie Name Sembi / செம்பி
Actors Kovai Sarala, Ashwin Kumar Lakshmikanthan, Thambi Ramaiah
Music Nivas K Prasanna
Singer Vandana Srinivasan, Nivas K Prasanna
lyricist Prabhu Solomon
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Ennatha Naa Song Lyrics in Tamil

என்னத்த நான் சொல்லப்போறன்…

காலத்த நான் தள்ளப்போறேன்…

சோகத்த நான் ஏந்தப் போறேன்…

செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்…

 

கண்மணியே! பொன்மணியே!

சொன்னதெல்லாம் நீ நம்பினியே!

சொன்னத நான் செய்யலியே!

நீ நம்புனியே… என்ன நம்புனியே…

 

அடி ஆத்தி! நீ என்ன மன்னிச்சியா!

இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!

 

என்னத்த நான் சொல்லப்போறன்…

ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…

ஆஆஆ… ஓஓஓ…

 

காயமெல்லாம் மெல்ல ஆறிடுமே!

மெல்ல மாறிடுமே! அது வாடிடுமே!

 

கண்ணுக்குள்ள கண்ட காட்சியெல்லாம்

மெல்ல ஓடிடுமே! நெஞ்சில் ஆடிடுமே!

 

அடி ஆத்தி! நீ என்ன மன்னிச்சியா!

இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!

 

என்னத்த நான் சொல்லப்போறன்…

 

ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…

ஆஆஆ… ஓஓஓ…

 

YouTube – Links

Leave a Comment