Ennodu Va Perazhagae Song Lyrics | Movie – Plan Panni Pannanum

Home » Songs » Ennodu Va Perazhagae Song Lyrics | Movie – Plan Panni Pannanum

Ennodu Va Song Lyrics in Tamil

Movie Name Plan Panni Pannanum
Actors Rio Raj, Ramya Nambeesan
Music Yuvan Shankar Raja
Singer Rajaganapathy, Ramya NSK
lyricist Niranjan Bharathi
Movie Release date November 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Ennodu Va Perazhagi Song Lyrics

என்னோடு வா பேரழகே!

ஏன் போகிறாய்? நீ வெளியே!

நீயே! எந்தன் காதல் எல்லையே!

 

ஓ ஹோ…

சுகம் தரும் பொய்யழகே!

உயிர் தொடும் என்னவனே!

நீ இல்லாமல் ஏதும் இல்லையே!

 

உன் இரு விழி கலவரம் செய்து

சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்

எந்த நிலையிலும் எனக்கது வேண்டும்

இந்த இன்பம் போதும் எப்போதும்

 

நான் தேடி தேடி

தேடி தேடி பார்க்கிறேன்

என் நெஞ்சோரம்

நீ வந்து போன வாசம்

இன்னும் நீளுதே!

 

என்னோடு வா பேரழகே!

ஏன் போகிறாய்? நீ வெளியே!

நீயே! எந்தன் காதல் எல்லையே!

 

உன்னாலே! நாளும் மாயங்கள்

இல்லாமல் போகும் நியாங்கள்

தேனாகி மாறி ஓடுமே நேரங்கள்

 

ஒன்றாகி போன சுவாசங்கள்

எண்ணங்கள் யாவும் காந்தங்கள்

பேசாத வார்த்தை பேசிடும் மெளனங்கள்

 

காதலாகி, காமமாகி,

வாழ்க்கை ஆகினாய்!

நீங்கிடாத மோகம் தந்து

கைதியாக்கினாய்!

எந்தன் சூழல் சொர்க்கமாகும்

உன்னைக் கண்டாலே!

 

நான் தேடி தேடி

தேடி தேடி பார்க்கிறேன்

என் நெஞ்சோரம்

நீ வந்து போன வாசம்

இன்னும் நீளுதே!

 

நான் தேடி தேடி

தேடி தேடி பார்க்கிறேன்

என் நெஞ்சோரம்

நீ வந்து போன வாசம்

இன்னும் மீளுதே!

 

என்னோடு வா பேரழகே!

ஏன் போகிறாய்? நீ வெளியே!

நீயே! எந்தன் காதல் எல்லையே!….

Ennodu Vaa Perazhage Song Lyrics

Ennodu Vaa Perazhage!

Yen Pogiraai? Nee Veliye!

Neeyae Endhan Kaadhal Yellaiye!

 

Oh hoo…

Sugam Tharum Poiyazhagey!

Uyir Thodum Ennavaney!

Nee illaamal Yedhum Illaiye!

 

Un Iruvizhi Kalavaram Seidhu

Sudum Neruppena Idhayathai Theendum

Yendha Nilaiyilum Enakkadhu Vendum

Indha inbam Podhum yeppothum

 

Naan thedi thedi

thedi thedi Paarkiren

En Nenjoram

Nee Vandhu Pona

Vaasam Innum Neeludhey!

 

Ennodu Vaa Perazhage!

Yen Pogiraai Nee Veliye!

Neeyae Endhan Kaadhal Yellaiye!

 

Unnaaley Naalum Maayangal

Illaamal Pogum Niyaayangal

Thenaaga Maari Odumey Nerangal

 

Ondraagi Pona Suvaasangal

Ennangal Yaavum Kaandhangal

Pesaadha Vaarthai Pesidum Mounangal

 

Kaadhalaagi Kaamamaagi

Vaazhkai Aaginaai!

Neengidaatha Mogam Thandhu

Kaidhi Aakinaai!

Endhan Soozhal Sorkamaagum

Unnai Kandaaley!

 

Naan Thedi Thedi

Thedi Thedi Paarkiren

Yen Nenjoram

Nee Vandhu Pona

Vaasam Innum Meeludhey!

 

Naan Thedi Thedi

Thedi Thedi Paarkiren

Yen Nenjoram

Nee Vandhu Pona

Vaasam Innum Meeludhey!

 

Ennodu Vaa Perazhage

Yen Pogiraai Nee Veliye

Neeyae Endhan Kaadhal Yellaiye!

 

Ennodu Vaa Perazhage

Yen Pogiraai Nee Veliye

Neeyae Endhan Kaadhal Yellaiye!

Ennodu Va Video Song

Leave a Comment