Erimalayin Magale Song Lyrics in Tamil | Album Song

Erimalayin Magale Song Lyrics

Movie Name Album Song
Song Name Erimalayin Magale
Music A Jerard Felix musical
Singers Sid Sriram, Jerard Felix
lyricist Madhan Karky

Erimalayin Magale Song Lyrics in Tamil

உன் காலில் விழப்போவதில்லை

நான் அழப்போவதில்லை

உன் சினம் மாற

மனம் மாற தவமிருப்பேனே….

 

எரிமலையின் மகளே செம்புகழே

ஏன் எரித்தாய் என்னை

சிறுபிழை நான் புரிந்தேன்

என்றா கொன்றாய்

 

எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா

நீ சொன்னால் ஏற்கிறேன்

அதற்காக என்னை

நீ என்னை நீங்கி சென்றாய்

 

அழைத்தால் என்ன

நீ அழுதால் என்ன பெண்ணே

மறந்தால் என்ன

நீ சிரித்தால் என்ன பெண்ணே

 

அணைத்தால் என்ன

நான் விழுந்தால் என்ன பெண்ணே

எனை நீங்காதே…

 

காலத்தை பின்னே

மாற்றதான் பெண்ணே

வழி சொல்

 

ஆயிரம் சண்டை

நாம் இட வேண்டும்

வழி சொல்

உன் கதவை கொஞ்சம்

திறந்தால் என்ன

 

நாமொன்றும் தெய்வங்கள் இல்லை

நாம் மனிதர்கள்

யாரும் செய்யாத பிழை ஒன்றா

இழைத்து விட்டேன்

 

உன் காலில் விழப்போவதில்லை

நான் அழப்போவதில்லை

உன் சினம் மாற

மனம் மாற தவமிருப்பேனே….

 

பேபி டோன் யு வான கம் பேக்

காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்

சோ பேபி டோன் யு வான கம் பேக்

காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்

 

எனை நினைந்து பெண்ணே

மீண்டும் உயிர் கொடு பெண்ணே

மறுபடி வருவாயா

உயிரினை தருவாயா

 

எரிமலையின் மகளே செம்புகழே

ஏன் எரித்தாய் என்னை

சிறுபிழை நான் புரிந்தேன்

என்றா கொன்றாய்

 

எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா

நீ சொன்னால் ஏற்கிறேன்

அதற்காக என்னை

நீ என்னை நீங்கி சென்றாய்

 

அழைத்தால் என்ன

நீ அழுதால் என்ன பெண்ணே

மறந்தால் என்ன

நீ சிரித்தால் என்ன பெண்ணே

 

அணைத்தால் என்ன

நான் விழுந்தால் என்ன பெண்ணே

எனை நீங்காதே…

 

மீண்டும் இணைந்திடு பெண்ணே

பெண்ணே பெண்ணே

மீண்டும் உயிர் கொடு பெண்ணே

பெண்ணே பெண்ணே

 

மறுபடி வருவாயா

வருவாயா

உயிரினை தருவாயா

தருவாயா தருவாயா

 

சோ பேபி டோன் யு வான கம் பேக்

கம் பேக் டூ மீ

 

கம் பேக் டூ மீ

கம் பேக் டூ மீ

காஸ் ஐ நீடு யு கம் பேக்

காஸ் ஐ நீடு யு

ஐ நீடு யு ஐ நீடு யு

 

சோ பேபி டோன் யு வான கம் பேக்

பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ

கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ

ஐ நீடு யு ஐ நீடு யு ஐ நீடு யு

YouTube – Links

Leave a Comment