Family Paattu Song Lyrics in Tamil | Veetla Vishesham / வீட்டுல விசேஷம்

Family Paattu Song Lyrics 

Movie Name Veetla Vishesham / வீட்டுல விசேஷம்
Actors RJ Balaji, Sathyaraj, Urvashi, Aparna Balamurali
Music Girish Gopalakrishnan
Singer Jairam Balasubramanian, Bombay Jayashree Ramnath & Debapriya Adhikary
lyricist Pa.Vijay
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Family Paattu Song Lyrics in Tamil

நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே!

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்

எங்கள் வீட்டில் வாழுமே!

 

யாரும் இல்லை என்று தான்

இங்கு யாருமே இல்லை

ஆதி பகவன் வீட்டிலே

என்றும் அன்புக்கேதெல்லை

 

நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே!

 

இரண்டு வாழ்க்கை உள்ளதா!

இதயம் நமக்கு சின்னதா!

கவலை மறந்து உறவில் கலந்து

செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்

 

எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்

வரங்கள் கிடைக்கும் பூமியிலே!

கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்

சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே!

 

இது பாச மலர்களின் தோட்டமே!

ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே!

அழகோ அழகு எந்தையும் தாயும்

மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே!

 

உடைந்த இதயங்கள் சேருமா?

உறவில் இதயங்கள் உடையுமா?

விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா?

விலகும் நெஞ்சங்கள் விரும்புமா?

 

பார்த்து பழகிய மனசு தான்

பழச மறந்திடுமா!

பழச மறக்க நினைக்கயில்

மீண்டும் நினைத்திடுமா!

 

எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ

வரங்கள் கிடைக்கும் பூமியிலே!

கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து

உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு

கண்ணீரை ஊற்றுவதா?

 

நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே!

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்

எங்கள் வீட்டில் வாழுமே!

 

யாரும் இல்லை என்று தான்

இங்கு யாருமே இல்லை

ஆதி பகவன் வீட்டிலே

என்றும் அன்புக்கேதெல்லை

 

நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தையும் போதுமே!

Family Paattu Song Lyrics in English

Nooru Kovil Thevai Illai

Thaaiyum Thanthaiyum Podhume!

Ooril Ulla Deivam Ellam

Engal Veettil Vaazhume!

 

Yaarum Illai Endru Thaan

Ingu Yaarume Illai

Aadhi Bagavan Veettile

Endrum Anbukkedhellai

 

Nooru Kovil Thevai Illai

Thaaiyum Thanthaiyum Podhume!

 

Irandu Vaazhkai Ullatha!

Idhayam Namakku Chinnatha!

Kavalai Marandhu Uravil Kalanthu

Seitha Thavarai Sernthu Rasithiduvom

 

Ethanai Peyarku Ippadi Vaazhum

Varangal Kidaikkum Boomiyile!

Kidaitha Uravai Deivathin Parisai

Semithu Vaippom Nenjukulle!

 

Idhu Paasa Malargalin Thoottame!

Oru Kootu Kiligalin Koottame!

Azhago Azhagu Endhaiyum Thaayum

Magizhndhulavi Konjiya Veedidhuve!

 

Udaintha Idhayangal Seruma?

Uravil Idhayangal Udaiyuma?

Virumpum Nenjangal Vilaguma?

Vilagum Nenjangal Virumbuma?

 

Paarthu Pazhagiya Manasu Thaan

Pazhasa Maranthiduma!

Pazhasa Marakka Ninaikkayil

Meendum Ninaithiduma

 

Ethanai Peyarku Inbamai Vaazha

Varangal Kidaikkum Boomiyile!

Kidaitha Varamthai Kan Munne Kalaithu

Ullukkul Azhudhu Punnagai Chedikku

Kanneerai Ootruvadha?

 

Nooru Kovil Thevai Illai

Thaaiyum Thanthaiyum Podhume!

Ooril Ulla Deivam Ellam

Engal Veettil Vaazhume!

 

Yaarum Illai Endru Thaan

Ingu Yaarume Illai

Aadhi Bagavan Veettile

Endrum Anbukkedhellai

 

Nooru Kovil Thevai Illai

Thaaiyum Thanthaiyum Podhume!

Leave a Comment