Gangai Karai Thottam Song Lyrics in Tamil (கங்கை கரை தோட்டம்) | Vanambadi / வானம்பாடி

Gangai Karai Thottam Song Lyrics

எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், தேவிகா” ஆகியோர் நடிப்பில் 1968 வெளிவந்த திரைப்படம் “வானம்பாடி”. இப்படத்தில் இடம் பெற்றுள்ள“கங்கை கரை தோட்டம்” பாடல் வரிகளை எழுதியவர் “கவிஞர் கண்ணதாசன்”. “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம். பி. சுசிலா” பாடியுள்ளார்.

Song Gangai Karai Thottam (கங்கை கரை தோட்டம்)
Movie Name Vanambadi / வானம்பாடி
Actors S. S. Rajendran, R. Muthuraman, Devika
Music K. V. Mahadevan
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Gangai Karai Thottam Song Lyrics in Tamil

கங்கை கரை தோட்டம்

கன்னி பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓஓ… ஹோ… ஓஓ…

கண்ணன் நடுவினிலே

 

காலை இளம் காற்று

பாடி வரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓஓ… ஓஓ…

எதிலும் அவன் குரலே

 

கங்கை கரை தோட்டம்

கன்னி பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓஓ… ஹோ… ஓஓ…

கண்ணன் நடுவினிலே

 

காலை இளம் காற்று

பாடி வரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓஓ… ஓஓ…

எதிலும் அவன் குரலே

 

கண்ணன் முக தோற்றம் கண்டேன்

கண்டவுடன் மாற்றம் கொண்டேன்

கண்ணன் முக தோற்றம் கண்டேன்

கண்டவுடன் மாற்றம் கொண்டேன்

 

கண் மயங்கி ஏங்கி நின்றேன்

கன்னி சிலையாக நின்றேன்

கண் மயங்கி ஏங்கி நின்றேன்

கன்னி சிலையாக நின்றேன்

 

என்ன நினைந்தேனோ

தன்னை மறந்தேனோ

கண்ணீர் பெருகியதே

ஓ… ஹோ…

கண்ணீர் பெருகியதே

 

கங்கை கரை தோட்டம்

கன்னி பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓஓ… ஹோ… ஓஓ…

கண்ணன் நடுவினிலே

 

கண்ணன் என்னை கண்டு கொண்டான்

கை இரண்டில் அள்ளி கொண்டான்

கண்ணன் என்னை கண்டு கொண்டான்

கை இரண்டில் அள்ளி கொண்டான்

 

பொன்னழகு மேனி என்றான்

பூ சரங்கள் சூடி தந்தான்

பொன்னழகு மேனி என்றான்

பூ சரங்கள் சூடி தந்தான்

 

கண் திறந்து பார்த்தேன்

கண்ணன் அங்கு இல்லை

கண்ணீர் பெருகியதே

ஓ… ஹோ…

கண்ணீர் பெருகியதே

 

அன்று வந்த கண்ணன்

இன்று வரவில்லை

என்றோ அவன் வருவான்

ஓ… ஹோ…

என்றோ அவன் வருவான்

 

கண்ணன் முகம் கண்ட கண்கள்

மன்னர் முகம் காண்பதில்லை

கண்ணன் முகம் கண்ட கண்கள்

மன்னர் முகம் காண்பதில்லை

 

கண்ணனுக்கு தந்த உள்ளம்

இன்னொருவர் கொல்வதில்லை

கண்ணனுக்கு தந்த உள்ளம்

இன்னொருவர் கொல்வதில்லை

 

கண்ணன் வரும் நாளில்

கன்னி இருப்பேனோ

காற்றில் மறைவேனோ

ஓ… ஹோ…

காற்றில் மறைவேனோ

 

நாடி வரும் கண்ணன்

கோலமணி மார்பில்

நானே தவழ்ந்திருப்பேன்

ஓ.. ஹோ…

நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா ஆ…

 

கங்கை கரை தோட்டம்

கன்னி பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓஓ… ஹோ… ஓஓ…

கண்ணன் நடுவினிலே

Gangai Karai Thottam Song Lyrics in English

Gangai Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo… hoo… oo…

Kannan naduvinilae

 

Kaalai ilam kaatru

Paadi varum paatu

Edhilum avan kuralae

Oo… oo..

Edhilum avan kuralae

 

Gangai Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo… hoo… oo…

Kannan naduvinilae

 

Kaalai ilam kaatru

Paadi varum paatu

Edhilum avan kuralae

Oo… oo…

Edhilum avan kuralae

 

Kannan Muga thotram kanden

Kandavudan maatram konden

Kannan Muga thotram kanden

Kandavudan maatram konden

 

Kan Mayangi yengi nindren

Kanni silayaga nindren

Kan Mayangi yengi nindren

Kanni silayaga nindren

 

Enna Ninaindheno

Thannai marandheno

Kanneer perugiyadhae

Oh… hoo…

 

Kanneer perugiyadhae

 

Gangai Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo… hoo… oo…

Kannan naduvinilae

 

Kannan Ennai kandu kondan

Kai irandil alli kondan

Kannan Ennai kandu kondan

Kai irandil alli kondan

 

Ponalagu Meni endran poo

Charangal soodi thandhan

Ponalagu Meni endran poo

Charangal soodi thandhan

 

Kan Thirandhu paarthen

Kannan angu illai

Kanneer perugiyadhae

Oh… hoo…

Kanneer perugiyadhae

 

Andru Vandha kannan

Indru vara villai

Endro avan varuvan

oo… hoo…

Endro avan varuvan

 

Kannan Mugam kanda kangal

Mannar mugam kaanbathillai

Kannan Mugam kanda kangal

Mannar mugam kaanbathillai

 

Kannanuku Thandha ullam

Innoruvar kolvadhillai

Kannanuku Thandha ullam

Innoruvar kolvadhillai

 

Kannan Varum naalil

Kanni Irupeno

Kaatril maraiveno

Oo hoo…

Kaatril maraiveno

 

Naadi Varum kannan

Kolamani maarbil

Naanae thavalndhirupen

Oo hoo

Naanae thavalndhirupen

Kanna aa aa…

 

Gangai Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo… hoo… oo…

Kannan naduvinilae

Leave a Comment