Gundumalli Song Lyrics in Tamil (பப்பாளி) | Album Song

Gundumalli Song Lyrics

Song Gundumalli (பப்பாளி)
Movie Name Album Song
Actors Shanthnu Bhagyaraj, Mahima Nambiar
Music Jerard Felix
Singer Jerard Felix, Nithyashree Venkataramanan
lyricist Vivek Ravi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Gundumalli Song Lyrics in Tamil

குண்டு மல்லி நீ

பூத்து குலுங்க

உன் கொடியா

நானும் ஆவேனோ?

 

குண்டு மல்லி நீ

கொஞ்சி சினுங்க

உன் நெனப்பில்

கிறங்கி போவேனோ!

 

அவ சொல்லாமலே வாரா

ஒரு நந்தவன தேரா!

அழகா! அழகா!

 

அவ மூக்குத்தியும் ஜோரா!

என்னை கொத்தும் சுக்குநூறா

அழகா! அழகா!

 

சொக்க வெச்ச உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

சொக்க வெச்ச உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

 

நீ ஏதேதோ சொல்லி நடிப்ப

ஒரு சீனியத்தான் இனிப்ப

உன் வலையில் விழ மாட்டேனே நான்

 

நீ என்னை மனசுலதான் சுமப்ப

குண்டு மல்லியாதான் மணப்ப

உன் மடியில் விழ ஆசைப்பட்டேன்

 

அவ கேட்காமலே தாரா

மின்னும் தங்கச்சில பூரா

அழகா அழகா

 

அவ நெத்திபோட்டு வழிய

என்னை கொத்தி திங்கும் கிளியா!

அழகா! அழகா!

 

சொக்க வெச்சா உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

சொக்க வெச்சா உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

 

குண்டு மல்லி

நீ பூத்து குலுங்க

உன் கொடியா

நானும் ஆவேனோ!

 

குண்டு மல்லி நீ

கொஞ்சி சினுங்க

உன் நினப்பில்

கிறங்கி போவேனோ!

 

அவ சொல்லாமலே வாரா

ஒரு நந்தவன தேரா!

அழகா! அழகா!

 

அவ மூக்குத்தியும் ஜோரா!

என்னை கொத்தும் சுக்குநூறா

அழகா! அழகா!

 

சொக்க வெச்ச உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

சொக்க வெச்ச உன் நேசம் அடியே

குண்டு மல்லி உன் வாசம் அழகே!

Gundumalli Song Lyrics in English

Gundu Malli Nee

Poothu Kulunga

Un Kodiya

Nanum Aaveno!

 

Gundu Malli Nee

Konji Sinunga

Un Nenapil

Kerangi Poveno!

 

Ava Sollamale Vaara

Oru Nandavana Thera

Azhaga! Azhaga!

 

Ava Mookuthiyum Jora!

Ennai Koththum SukkuNoora

Azhaga! Azhaga!

 

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage!

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage!

 

Nee Yedhedho Solli Nadippa

Oru Cheeniyathan Inippa

Un Valayil Vizha Mateney Naan

 

Nee Ennai Manasuladan Sumappa

Gundu Malliyadhan Manappa

Un Madiyil Vizha Aasapaten

 

Ava Ketkamale Thaara

Minnum Thanagachela Poora

Azhaga! Azhaga!

 

Ava Nethipottu Vazhiya

Ennai Koththi Thingum Kizhiya

Azhaga! Azhaga!

 

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage!

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage

 

Gundu Malli Nee

Poothu Kulunga

Un Kodiyaa

Nanum Aaveno!

 

Gundu Malli Nee

Konji Sinunga

Un Nenapil

Kerangi Poveno!

 

Ava Sollamale Vaara

Oru Nandavana Thera

Azhaga! Azhaga!

 

Ava Mookuthiyum Jora

Ennai Koththum SukkuNoora

Azhaga! Azhaga!

 

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage!

Sokka Vecha Un Nesam Adiye

Gundu Malli Un Vaasam Azhage!

 

YouTube – Links

Leave a Comment