Hey Lamba Lamba Song Lyrics in Tamil | Yaan / யான்

Hey Lamba Lamba Song Lyrics

Movie Name Yaan / யான்
Song Name Hey Lamba Lamba
Actors Jiiva, Thulasi Nair
Music Harris Jayaraj
Singers Devan Ekambaram, Divya Vijay, Krishna Iyer
lyricist Kabilan
Movie Release date 2014
Lyrics in தமிழ்Lyrics in English

Hey Lamba Lamba Song Lyrics in Tamil

ஹே லம்பா லம்பா

ஏன் வந்தாய் என் முன்பா

போட்டாளே பாா்வையில் அம்பா

 

ஹே லம்பா லம்பா

ஏன் வந்தாய் என் முன்பா

போட்டாளே பாா்வையில் அம்பா

 

பாா் நண்பா

நண்பா பாடவா ஓா் வெண்பா

யாருமே பாடாத பெண்பா

 

அவள் அழகால் என்னை ஈா்த்தாள்

செவ்வானலை என்னுள் வாா்த்தாள்

ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சோ்ந்ததுபோலே

 

நான் தனியே இருந்தேன் தீவாய்

என் மடிமேல் விழுந்தாய் பூவாய்

ஒரு பட்டாம்பூச்சி பட்டும்படாமல்

பட்டது இங்கே தொட்டது எங்கே

 

ஓ.ஹோ ஏாிபோச்சா

ஓ.ஹோ மீறிபோச்சா

 

ஹே லம்பா லம்பா

ஏன் வந்தாய் என் முன்பா

போட்டாளே பாா்வையில் அம்பா

 

அவளின் படம்போட்டு

அழகாய் ஒரு டாட்டூ

அடையே வேண்டாமே அது போதுமே

 

அடடா அவள் வாய்சு

எவொ்லாஷ்டிங்க் சாய்சு

காலா் டியூனாக்கிட மொபைல் கொஞ்சுமே

 

சித்தன வாசல் சிற்பம்

கொடைக்கானல் குறிஞ்சி புஷ்பம்

எனை தழுவும் போதும்

நழுவும் போதும்

கொழுக்கும் மொளுக்கும்

வலுக்கும் வலுக்கும்

 

ஓ.ஹோ ஏணி இல்லாமலே ஏறிபோச்சா

ஓ.ஹோ மேனிபடாமலே மீறிபோச்சா

 

ஹே லம்பா லம்பா

ஏன் வந்தாய் என் முன்பா

போட்டாளே பாா்வையில் அம்பா

 

மனதில் ஒரு ஊஞ்சல்

வந்தாள் ஒரு ஏஞ்சல்

ஊஞ்சலும் ஏஞ்சலும் காச்சல் தந்ததே

 

அவளின் ஒரு கூச்சல்

அடிச்சேன் ஒரு பாய்ச்சல்

பாவையை மீட்டதால் காதல் வந்ததே

 

அடியே அவன் யாரோ யாரோ

யாா் யாரோ ஹீரோ

ஹீரோ அட அவனா வந்தான் எதுவோ செஞ்சான்

 

மயக்கம் கிரக்கம்

எனக்கும் பிறக்கும்

 

ஓ.ஹோ

கண் கோலம் போடுவேன் காதல்வந்தா

ஓ.ஹோ

கண் கோலம் போட்டவன் முன்னே வந்தான்

 

ஹே லம்பா லம்பா

ஏன் வந்தாய் என் முன்பா

போட்டாளே பாா்வையில் அம்பா

 

பாா் நண்பா நண்பா

பாடவா ஓா் வெண்பா

யாருமே பாடாத பெண்பா

 

அவள் அழகால் என்னை ஈா்த்தாள்

செவ்வானலை என்னுள் வாா்த்தாள்

ஒரு மாலைப்பொழுதும்

காபி கப்பும் சோ்ந்ததுபோலே

 

நான் தனியே இருந்தேன் தீவாய்

என் மடிமேல் விழுந்தாய் பூவாய்

ஒரு பட்டாம்பூச்சி பட்டும்படாமல்

பட்டது இங்கே தொட்டது எங்கே

Hey Lamba Lamba Song Lyrics in English

Hey lamba lamba

En vanthai en munba

Pottalae parvaiyil amba

 

Hey lamba lamba

En vanthai en munba

Pottalae parvaiyil amba

 

Par nanba nanba

Padava orr venba

Yarumae padatha penba

 

Aval azhagal ennai irthal

Sevanalai ennul vaarthal

Oru maalai pozhudhum

Coffee cup-um sernthathu polae

 

Nan thaniyae irunthen theevai

En madimel vizhunthal poovai

Oru pattampoochi pattumpadamal

Patathu ingae thottadhu engae

 

Oooo..hooo.. eripocha

Oooo..hooo.. meeripocha

 

Hey lamba lamba

En vanthai en munba

Pottalae parvaiyil amba

 

Avalin padampottu

Azhagai oru tatoo

Adaiya vendamae athu pothumae

 

Adada aval voice-u

Everlasting choice-u

Caller tune akida mobile konjumae

 

Sittranna vaasal sirpam

Kodaikanal kurunji pushpam

Enai thazhuvum pothum

Nazhuvum pothum

Kozhkum mozhukkum

Vazhukkum vazhukkum

 

Oooo..hooo.. yeni ilamalae eripocha

Oooo..hooo menipadamalae meeripocha

 

Hey lamba lamba

En vanthai en munba

Pottalae parvayil amba

 

Manathil oru oonjal

Vanthal oru angel

Unjalum angelum kachal thandhathae

 

Avalin oru koochal

Adichen oru paichal

Pavaiyai meetathal kaadhal vanthadhae

 

Adiyae avan yaaro yaaro

Yar yaaro hero hero

Ada avana vanthan ethuvo senjan

 

Mayakkam kerakam

Enakkum pirakkum

 

Oooo..hooo..

Kan kolam poduven kaadhalvandha

Oooo..hooo..

Kan kolam potavan munnae vanthan

 

Hey lamba lamba

En vanthai en munba

Pottalae parvaiyil amba

 

Par nanba nanba

Padava orr venba

Yarumae padatha penba

 

Aval azhagal ennai irthal

Sevanalai ennul vaarthal

Oru maalai pozhudhum

Coffee cup-um sernthathu polae

 

Nan thaniyae irunthen theevai

En madimel vizhunthal poovai

Oru pattampoochi pattumpadamal

Patathu ingae thottadhu engae

 

YouTube – Links

Leave a Comment