Hey Siri Song Lyrics in Tamil

Hey Siri Song Lyrics

Song Name Hey Siri
Actors Adithya RK, Kiran Surath
Music Kiran Surath
Singers Adithya RK
lyricist Madhan Karky
Movie Release date 2023

Hey Siri Song Lyrics in Tamil

பெண்ணே பெண்ணே

நீ போதை இல்லை

தீராதே நீங்காதே

 

பெண்ணே பெண்ணே

நான் வைர சிலை

அஞ்சாதே நீங்காதே

 

ஹே சண்ட போட்டாலும்

மண்ட ஒடஞ்சாலும்

கோபம் வேண்டாமே For Me

 

யே கொஞ்சம் மேய்ந்தாலும்

நெஞ்சமெல்லாம் நீ

மற்ற பெண்கள் பொழுதுபோக்கு

நீதானே என்றாய்

 

ஹே காதலி அடித்தாய் எனில்

உன் கை தான் வலிக்கக்கூடும்

ஹே காதலி சிரித்தாய் எனில்

என் பூமியே விடியக்கூடும்

 

சிரி சிரி சிரி

ஹே சிரி

 

முதல் நாள் குறுஞ்சிரிப்போ

மயக்கும் மலர் சிரிப்போ

நனைக்கும் மழை சிரிப்போ

அணைக்கும் வெயில் சிரிப்போ

 

அடிக்கும் அனல் சிரிப்போ

கடிக்கும் இதழ் சிரிப்போ

பொடி உன் துடி சிரிப்போ

இழுக்கும் எழில் சிரிப்போ

 

மறைக்கும் சிறை சிரிப்போ

இறைக்கும் பரழ் சிரிப்போ

உரிக்கும் எழில் சிரிப்போ

கிறக்கும் மகிழ் சிரிப்பா

YouTube – Links

Leave a Comment