Idhayam Idam Mariyathe Song Lyrics in Tamil | Jodhaa Akbar / ஜோதா அக்பர்

Idhayam Idam Mariyathe Song Lyrics

Movie Name Jodhaa Akbar / ஜோதா அக்பர்
Song Name Idhayam Idam Mariyathe
Actors Hrithik Roshan, Aishwarya Rai
Music A.R. Rahman
Singers Karthik, K.S. Chitra
lyricist  Na Muthukumar
Movie Release date 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Idhayam Idam Mariyathe Song Lyrics in Tamil

இதயம் இடம் மாறியதே!

விழிகள் வழி மாறியதே!

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே!

 

இந்த பூமி முழுவதும்

அழகாய் மாறி போனதேனோ

என் வானின் மீது புதிதாய்

ஒரு மேகம் மிதப்பதேனோ!

 

மனமே! மனமே! எதனால்

இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ!

 

ஓஹோ… மனமே மனமே எதனால்

இத்தனை கொண்டாட்டம்

கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ!

 

சென் சூரியன் ஜோதியில்

சந்திரன் ஒளி சேர்ந்ததோ!

அசைந்தாடும் ஆழியில்

அழகிய நதி கலந்ததோ!

 

சென் சூரியன் ஜோதியில்

சந்திரன் ஒளி சேர்ந்ததோ!

அசைந்தாடும் ஆழியில்

அழகிய நதி கலந்ததோ!

 

காலம் என்னும் நதியில் விழுந்து

இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது

இதயம் நகர்ந்தது ஓஓ…

 

இதயம் இடம் மாறியதே!

விழிகள் வழி மாறியதே!

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே

 

ஹ்ம்ம்… அலைபாயும் காதலே!

அணையாத தீயா!

வலித்தாலும் காதலே!

இனிக்கின்ற நோயா!

 

இசையோடு சேரும் தாளம்

சுதியோடு பாடும் ராகம்

அதைப்போல எந்தன் நெஞ்சம்

உன்னை சேர்ந்ததே!

 

உள்ளம் சாய்ந்ததே!

காதலின் கால்தடம்

தந்ததும் தீயா?

தந்ததும் தீயா?

தீயை தொட்டு ரசித்தால்

வந்ததும் நீயா?

 

ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே

பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்

பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே!

 

புது யுகமே பிறந்ததோ!

பரிமாற்றம் நிகழ்ந்ததோ!

இரு துருவம் இணைந்ததோ!

இரு விழிகள் தொலைந்ததோ!

 

புது யுகமே பிறந்ததோ!

பரிமாற்றம் நிகழ்ந்ததோ!

இரு துருவம் இணைந்ததோ!

இரு விழிகள் தொலைந்ததோ!

 

காலம் என்னும் நதியில் விழுந்து

இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது

இதயம் நகர்ந்தது ஓஒ…

 

இதயம் இடம் மாறியதே!

விழிகள் வழி மாறியதே!

இதுதானே காதல் என்று

அசரீரி கேட்கின்றதே!

 

மனமே! மனமே! எதனால்

இத்தனை உற்சாகம்

உனக்குள்ளே புது வித தடுமாற்றம்

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ!

உனக்கென்ன நடந்தது சொல்வாயோ!

Idhayam Idam Mariyathe Song Lyrics in English

Idhayam idam maariyadhae!

Vizhigal vazhi maariyadhae!

Idhuthaanae kaadhal endru

Asariri ketkindradhae!

 

Indha boomi muzhuvadhum

Azhagaai maari ponadheno

En vaanin meedhu pudhidhaai

Oru megham midhappatheno!

 

Manamae manamae edhanaal

Iththanai urachaagam unakullae

Pudhu vidha thadumaatram

Unakkenna nadandhadhu solvaayoo!

 

Ohoo.. manamae! manamae! edhanaal

Iththanai kondattam

Kannukkul kanavugal kudiettram

Unakkenna nadandhadhu solvaayoo

 

Sen sooriyan jodhiyil

Chandhiran oli serndhadho!

Asaindhaadum aazhiyil

Azhagiya nadhi kalandhatho!

 

Sen sooriyan jodhiyil

Chandhiran oli serndhadho!

Asaindhaadum aazhiyil

Azhagiya nadhi kalandhatho!

 

Kaalam ennum nadhiyil vizhundhu

Iravum nagarndhadhu pagalum nagarndhadhu

Idhayam nagarndhadhu oo…

 

Idhayam idam maariyadhae!

Vizhigal vazhi maariyadhae!

Idhuthaanae kaadhal endru

Asariri ketkindradhae!

 

Hmmm… alaipaayum kaadhalae!

Anaiyaadha theeyaa

Valiththaalum kaadhalae!

Inikkindra nooyaa!

 

Isaiyodu serum thaalam

Sudhiyodu paadum raagam

Adhaipola enthan nenjam

Unnai sernthadhae

 

Ullam saindhadhae!

Kaadhalin kaalthadam

Thandhadhum theeyaa?

Thandhadhum theeyaa?

Theeyai thottu rasiththaal

Vanthathum neeyaa?

 

Hmm… enthan kanavil poonthottam

Pookkal pookkum pennae unnaalae

Poovin vannam mattum en sontham

Poovin vaasam ellaamae un sondhamae

 

Pudhu yugamae pirandhadhoo!

Parimaatram nigazhndhadhoo!

Iru thuruvam inaindhadhoo

Iru vizhigal tholainthathoo!

 

Pudhu yugamae pirandhadhoo!

Parimaatram nigazhndhadhoo!

Iru thuruvam inaindhadhoo

Iru vizhigal tholainthathoo!

 

Kaalam ennum nadhiyil vizhundhu

Iravum nagarndhadhu pagalum nagarndhadhu

Idhayam nagarndhadhu ooo…

 

Idhayam idam maariyadhae!

Vizhigal vazhi maariyadhae!

Idhuthaanae kaadhal endru

Asariri ketkindradhae!

 

Manamae! manamae! edhanaal

Iththanai urachaagam unakullae

Pudhu vidha thadumaatram

Unakkenna nadandhadhu solvaayoo!

Unakkenna nadandhadhu solvaayoo!

 

YouTube – Links

Leave a Comment