Idhu Enna Song Lyrics in Tamil | Takku Mukku Tikku Thalam

Idhu Enna Song Lyrics

Movie Name Takku Mukku Tikku Thalam / டக்கு முக்கு டிக்கு தாளம்
Actors Vijith Bachan, Munishkanth, Milana Nagaraj
Music Dharan Kumar
Singer Sathya Prakash, Sanjana Kalmanje
lyricist Lalith Anand
Movie Release date ———–

Lyrics in தமிழ்Lyrics in English

Idhu Enna Song Lyrics in Tamil 

இது என்ன புதுவித அனுபவம்

இவளுக்குள் நடக்குதே! அதிசயம்

இடைவெளி குறைகிறதே!

இதம் இதமாய் இருக்கின்றதே!

 

இது என்ன புதுவித அனுபவம்

இவளுக்குள் நடக்குதே! அதிசயம்

 

தினம் இவள் பார்வையில் படுவது சுகம்

இது போதுமடி

 

இதுவரை இருந்திட்ட

தயக்கம் இதுவா!

இதுவரை அறிந்திடா

மயக்கம் இதுவா!

 

இவள் கிடைத்தாள்

என் துயர் துடைத்தாள்

என் கனவிலும் நினைவிலும்

நிலைத்தவிட்டாள்

 

இவன் முகத்தில்

என் இதழ் பதித்தேன்

என் செருக்குகள் அனைத்தையும்

உடைத்து விட்டான்

 

கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன்

கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள்

 

முள்ளாய்!

நேற்று தெரிந்தவன் வழியில்

பூவாய்!

இன்று தெரிந்துவிட்டான்

 

இரண்டு துருவம் இணையுமா!

இடையிடையே இனிதாய்

 

அடி விழலாம்

ஓர் இடி விழலாம்

நான் இவர் தரும் வலி எனில்

பொருத்திடுவேன்

 

இவன் மடியில்

நான் விழுந்து விட்டேன்

என் இயல்புகள் முழுவதும்

தொலைத்து விட்டு

 

மாஞ்சா நூலில்

மல்லிகைப்பூ தொடுத்து

ரோஜாவாசம்

கொடுத்து விட்டாள்

 

செல்லாக்காசு என இவன் தெரிந்தான்

எல்லாமாக மாற்றி விட்டான்

 

நினைத்தெல்லாம் நடக்குமா!

நடக்குதே! எனக்கு

 

இது என்ன புதுவித அனுபவம்

இவளுக்குள் நடக்குதே! அதிசயம்

Idhu Enna Song Lyrics in English 

Idhu enna pudhuvidha anubavam

Ivalukkal nadakkudhae! adhisayam

Idaiveli kuraigiradhae!

Idham idhamaai irukkindradhae!

 

Idha enna pudhuvidha anubavam

Ivalukkul nadakkudhae adhisayam

 

Dhinam ival paarvaiyil paduvathu sugam

Idhu podhumadi

 

Idhuvarai irundhitta

Thayakkamum idhuva!

Idhuvarai arindhida

Mayakkamum idhuvaa!

 

Ival kidaithaal

En thugar thudaithaal

En kanavilum ninaivilum

Nilaithuvittaal

 

Ivan mugathil

En idhazh padhithaen

En serukkugal anithaiyu

Vudaithu vittan

 

Kallaai Naetru theruvinil kiandhaen

Kannaal paarthu sedhukku vittaal

 

Mullaai!

Naetru therindhavan vazhiyil

Poovaai!

indru therindhu vittaan

 

Irandu thuruvam indiyuma

Inaiyudhae inidhaai

 

Adi vizhalaam

Or idi vizhalaam

Naan ival tharum vali enil

Poruthiduvaen

 

Ivan madiyil

Naan vizhundhu vittaen

En iyalbugal muzhuvathum

Tholaithu vittaen

 

Maanja noolil

Malligaipoo thodutu

Rojavaasam

Koduthu vittaal

 

Sellaakaasu ena ivan therindhaan

Ellaamaaga maari vittaan

 

Ninaithadhellaam nadakkuma

Nadakkudhae! enakku

 

Idhu enna pudhuvidha anubavam

Ivalukkal nadakkudhae! adhisayam..

Leave a Comment