Idhudhaan Song Lyrics in Tamil | Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)

Idhudhaan Song Lyrics

Movie Name Sivappu Manjal Pachai / சிவப்பு மஞ்சள் பச்சை)
Song Name Idhudhaan
Actors GV Prakash Kumar, Lijomol Jose, Siddharth Narayan
Music Siddhu Kumar
Singer Naresh Iyer, Shashaa Tirupati
lyricist Mohan Rajan
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Idhudhaan Song Lyrics in Tamil

இதுதான் இதுதான் இதுதான்

இருவரும் காண துடித்த நாளோ!

இதுதான் இதுதான் இதுதான்

இருவரும் சேர துடித்த நாளோ!

 

விழி அதில் விழுவேனா!

இனி உன்னை விடுவேனா!

விரலுடன் அட விரல் கடத்திய

காதல மறப்பேனா!

 

உடன் வருவேனா!

உயிர் தொடுவேனா!

இலை நுனியில ஒரு துளியென

தவிக்கிறேன் சரிதானா!

 

நினைக்கும் நொடி எல்லாம்

அருகில் இருக்கணும்

 

ஆ! அருகில் இருக்க நீ

இறுக்கி பிடிக்கணும்

உனக்காய் மறுகணமும்

எனக்குள் உருகணும் உயிரே….

ஹ்ம்ம்…

 

உன் மனசு

அடம் பிடிக்கிற குழந்தை

அதை என் இடுப்பில்

நான் சுமந்திட ஆசை

 

நீ சிரிக்க அட எதுக்கு நீ மறந்த

அது நான் கேட்க்கும் மெல்லிசை…

 

உனக்கென வாழ

உயிர் ஏங்குதே!

உன் நினைவொன்றே

என்னை தாங்குதே!

 

எதிலும் நீயடா

எதுவும் நீயடா

போடா… ஓஒ…

 

இதுதான் இதுதான் இதுதான்

இருவரும் காண துடித்த நாளோ!

இதுதான் இதுதான் இதுதான்

இருவரும் சேர துடித்த நாளோ!

 

நினைக்கும் நொடி எல்லாம்

அருகில் இருக்கணும்

அருகில் இருக்க நீ

இறுக்கி பிடிக்கணும்

Idhudhaan Song Lyrics in English

Idhudhaan idhudhaan idhudhaan

Iruvarum kaana thudiththa naalo!

Idhudhaan idhudhaan idhudhaan

Iruvarum sera thudiththa naalo!

 

Vizhi aadhil vizhuvaena!

Ini unnai viduvaena!

Viraludan ada viral kadathiya

Kaadhala marappaena!

 

Udan varuvaena!

Uyir thoduvaena!

Ilai nuniyila oru thuliyena

Thavikkiren sarithaana!

 

Nenaikkum nodi ellaam

Arugil irukkanum

Aa! Arugil irukka nee

Irukki pidikkanum

Unakkaai maruganum

Enakkul uruganum uyirae!…

Hmm…

 

Un manasu

Adam pidikkira kozhandha

Adha en iduppil

Naan sumanthida aasa

 

Nee sirikka Ada ethukku nee marandha

Adhu naan ketkkum mellisaaaa…

 

Unakkena vaazha

Uyir yengudhae!

Un ninaivondrae

Ennai thaangudhae!

 

Edhilum neeyada

Edhuvum neeyada

Poda… ooo…oo…

 

Idhudhaan idhudhaan idhudhaan

Iruvarum kaana thudiththa naalo!

Idhudhaan idhudhaan idhudhaan

Iruvarum sera thudiththa naalo!

 

Nenaikkum nodi ellaam

Arugil irukkanum

Arugil irukka nee

Irukki pidikkanum

 

YouTube – Links

Leave a Comment