Imaikkariye Song Lyrics
Movie Name | Selfie /செல்ஃபி |
Actors | G. V. Prakash Kumar, Varsha Bollamma |
Music | G.V. Prakash Kumar |
Singer | G.V. Prakash Kumar, Manasvini Gopal |
lyricist | Arivu |
Movie Release date | ———– |
Imaikkariye Song Lyrics in Tamil
லுக் இன்டூ மை ஐஸ்
லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
என் உயிரே! என் நிகரே!
உன் அருகே என் நிழலே!
இமைக்காறியே!
என்னை இழைத்தாயடி
கடை பார்வையால்
எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே!
என்னை அழைத்தாயடி
நனைக்காமலே!
நெஞ்சம் நிறைத்தாயடி
கோதும் உன் கைவிரல்
போதும் பேரன்பே!
யாதும் நீ என்பதால்
சோகம் ஏதிங்கே!
ஓ! மொழி ஏதும் முனகாமல்
பசிதாகம் உணராமல்
உன் கண்கள் பார்த்து கிடக்கவா!
பிடிவாதம் குறையாமல்
நொடி நேரம் விலகாமல்
காதோரம் முத்தம் பதிக்கவா!
சேரும் கடல்… ஆகும் ஊடல்
காற்றில் நீராகவே! மூச்சில் மோதிடவா!
நேரம் பாராமலே! காதல் செய்திடவா!
ஏய்! உரையாடல் குறையாமல்
வயதோடும் வளையாமல்
காலங்கள் தின்று தீர்க்கவா!
அதிகாரம் எனதாகி அதிகாலை நமதாகி
தேநீர் நீ போட்டு கொண்டு வா
என் மூச்சிலே! உன் கூச்சலே!
லுக் இன்டூ மை ஐஸ்
லுக் இன்டூ மை ஐஸ்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை,
ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை
ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
என் உயிரே! என் நிகரே!
உன் அருகே! என் நிழலே!
இமைக்காறியே!
என்னை இழைத்தாயடி
கடை பார்வையால்
எண்ணம் கரைத்தாயடி
மழை சாரலே!
என்னை அழைத்தாயடி
நனைக்காமலே!
நெஞ்சம் நிறைத்தாயடி
Imaikkariye Song Lyrics in English
Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high am I on sky
I feel high I feel high
I feel high am I on sky
En uyirae! En nigarae!
Un arugae! En nizhalae!
Imaikkariyae!
Ennai izhaithaayadi
Kadai paarvaiyal
Ennam karaithaayadi
Mazhai charalae!
Ennai azhaithaayadi
Nanaikamalae!
Nenjam niraithaayadi
Kodhum un kaiviral
Podhum peranbae!
Yaadhum nee enbadhaal
Sogam yedhingae!
Oh! mozhi edhum munagaamal
Pasidhaagam unaraamal
Un kangal paarthu kidakava!
Pidivaadham kuraiyaamal
Nodi neram vilagaamal
Kaadhoram muththam padhikava!
Serum kadal aagum udal
Kaatril neeraagavae! Moochil modhidava!
Neram paaraamalae! Kaadhal seidhidava!
Hey! uraiyaadal kuraiyaamal
Vayadhodum valayaamal
Kaalangal thindru theerkava
Adhigaram enadhaagi Adhikaalai namadhaagi
Thaeneer nee pottu kondu vaa
En moochilae un koochale…
Look into my eyes
Look into my eyes
I feel high.. I feel high
I feel high When you’re my side
I feel high I feel high
I feel high When you’re my side
En uyirae! En nigarae!
Un aruge! En nizhalae!
Imaikkariyae!
Ennai izhaithaayadi
Kadai paarvaiyal
Ennam karaithaayadi
Mazhai charalae!
Ennai azhaithaayadi
Nanaikamalae!
Nenjam niraithaayadi