Inaaiye Inaaiye (Mudhal Irvau) Song Lyrics in Tamil | Album songs (Music Video)

Mudhal Irvau (Mudhal Irvau) Song Lyrics

Movie Name Music Video
Song Name Inaaiye Inaaiye (Mudhal Irvau)
Actor KK, Niharika Patro
Music Cheran
Singer Cheran, Sublahshini
lyricist Vignesh Jeyapa
Movie Release date 2023

Inaaiye Inaaiye (Mudhal Irvau) Song Lyrics in Tamil

இணையே இணையே

இணையாய் இணையும் இரவிதுவோ

துணையே துணையே

துணையில் தொலையும் இரவிதுவோ

 

சுவர்கள் தாண்டி போகாதே

முத்த சத்தங்கள் கண்டுபிடி

 

சுவடுகள் தோன்றி மறையாத

நத்தை யுத்தங்கள் கண்டுபிடி

 

தூவானம் தூவும் முதலிரவு

 

பாதாதி கேசங்கள்

கேசாதி பாதங்கள்

விளையாட தூண்டிடுது வாச முடி

 

பாதாதி கேசங்கள்

கேசாதி பாதங்கள்

விளையாட வேண்டிய நேரமிது

 

யென் உதடுகள்

ஏதோ சொல்ல துடிக்கிறதே

யென் உதடுகள்

அதையே கேட்க தவிக்கிறதே

 

உன் உடையுடன் இடையுடன் நழுவுதடி

என் மெல்லினம் வல்லினம் ஆனதடி

 

உன் பெயர் வைத்த தலையனைக்கு

விடுமுறை இன்று அளித்திடவா

தினம் தினம் இரவின் பரிசுகளை

நேரினில் இன்று கொடுத்திடவா

 

வரம்பு மீறாத குறும்புகளால்

நிரம்பி வழிகிற நேரம் இது

மெளனம் காணாத நாழிகையில்

வானம் பொழிகின்ற பாடல் இது

 

இணையே இணையே

இணையாய் இணையும் இரவிதுவோ

 

துணையே துணையே

துணையின் தொலையும் முதலிரவோ

 

YouTube-Links

Leave a Comment