Indha Kaadhal Illaiyel Song Lyrics in Tamil | Zero / ஜீரோ

Indha Kaadhal Illaiyel Song Lyrics

Movie Name Zero / ஜீரோ
Song Name Indha Kaadhal Illaiyel
Actors Ashwin Kakumanu, Sshivada
Music Nivas K. Prasanna
Singer Nivas K. Prasanna
lyricist Kabilan
Movie Release date 2016
Lyrics in தமிழ்Lyrics in English

Indha Kaadhal Illaiyel Song Lyrics in Tamil

இந்த காதல் இல்லையேல்

இசை ஏன்?

இந்த காதல் இல்லையேல்

உயிர் ஏன்?

 

இங்கு பூக்கள் பூப்பதே

இக்காதல் ஒன்றினால்

இந்த பூமி கோவிலே

அக்காதல் தோன்றினால்

 

அருகே ஈா்த்திடும் உன்னை

உயிராய் கோர்த்திடும் என்னை

இதமாய் வீசிடும்

மெதுவாய் பேசிடும் காதல்…

 

நம் இதயங்களை திறந்திட

காதல் வந்ததே!

நம் விழிகளிலே

உலகமே மாறுகின்றதே!

 

நம் இதயங்களை திறந்திட

காதல் வந்ததே!

நம் விழிகளிலே

உலகமே மாறுகின்றதே!

 

இந்த காதல் இல்லையேல்

இசை ஏன்?

இந்த காதல் இல்லையேல்

உயிர் ஏன்?

.

நிறம் வேண்டாம்

நிழல் போதும்

மொழி வேண்டாம்

விழி போதும்

மதம் வேண்டாம்

மனம் போதும் அன்பே…

 

பொருள் வேண்டாம்

சிரி போதும்

வால் வேண்டாம்

துணை போதும்

நீ போதும்

நான் போதும் அன்பே

 

நம் இதயங்களை திறந்திட

காதல் வந்ததே!

நம் விழிகளிலே

உலகமே மாறுகின்றதே!

 

இந்த காதல் இல்லையேல்

இசை ஏன்?

இந்த காதல் இல்லையேல்

உயிர் ஏன்?

 

இங்கு பூக்கள் பூப்பதே

இக்காதல் ஒன்றினால்

 

அருகே ஈா்த்திடும்

உன்னை உயிராய் கோர்த்திடும்

என்னை இறகாய் சேர்த்திடும்

சிறகாய் மாறிடும் காதல்

 

நம் இதயங்களை திறந்திட

காதல் வந்ததே!

நம் விழிகளிலே

உலகமே மாறுகின்றதே!

 

நம் இதயங்களை திறந்திட

காதல் வந்ததே!

நம் விழிகளிலே

உலகமே மாறுகின்றதே!

Indha Kaadhal Illaiyel Song Lyrics in English

Indha kaadhal illaiyel

Isai yen?

Indha kaadhal illaiyel

Uyir yen?

 

Ingu pookkal poopadhae

Ikkaadhal ondrinaal

Indha boomi kovilae

Akkaadhal thondrinaal

 

Arugae eerthidum unnai

Uyiraai korthidum ennai

Ethamaai veesidum

Medhuvaai pesidum Kaadhal..

 

Nam idhayangalai thiranthida

Kaadhal vandhadhae!

Nam vizhigalilae

Ulagamae maarugindrathae!

 

Nam idhayangalai thiranthida

Kaadhal vandhadhae!

Nam vizhigalilae

Ulagamae maarugindrathae!

 

Indha kaadhal illaiyel

Isai yen?

Indha kaadhal illaiyel

Uyir yen?

 

Niram vendaam

Nizhal podhum

Mozhi vendaam

Vizhi podhum

Madham vendaam

Manam podhum Anbae..

 

Porul vendaam

Siri podhum

Vaal vendaam

Thunai podhum

Nee podhum

Naan podhum Anbae..

 

Nam idhayangalai thiranthida

Kaadhal vandhadhae

Nam vizhigalilae

Ulagamae maarugindrathaea!

 

Indha kaadhal illaiyel

Isai yen?

Indha kaadhal illaiyel

Uyir yen?

 

Ingu pookkal poopadhae

Ikkaadhal ondrinaal

 

Arugae eerthidum

Unnai Uyiraai korthidum

Ennai Iragaai serthidum

Siragaai maaridum Kaadhal..

 

Nam idhayangalai thiranthida

Kaadhal vandhadhae!

Nam vizhigalilae

Ulagamae maarugindrathae!

 

Nam idhayangalai thiranthida

Kaadhal vandhadhae!

Nam vizhigalilae

Ulagamae maarugindrathae!

 

YouTube – Links

Leave a Comment