Inky Pinky Ponky Song Lyrics in Tamil (இங்கி பிங்கி பாங்கி) | Sardar / சர்தார்

Inky Pinky Ponky Song Lyrics

Song Inky Pinky Ponky (இங்கி பிங்கி பாங்கி)
Movie Name Sardar / சர்தார்
Actors Karthi, RaashiiKhanna, Rajisha Vijayan. Laila
Music G.V. Prakash Kumar
Singer Santosh Hariharan, Arivu
lyricist Yugabharathi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Inky Pinky Ponky Song Lyrics in Tamil

ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள

 

வண்டான்டா ஆபிசர்

லத்தி எடுத்தா ஆபிசர்

வுட்டான்டா ஆபிசர்

கும்தலக்கா ஆபிசர்

ஆபிசர் ஆபிசர் ஆபிசர் ஹே…. ஹே….

 

கராரே காப்புமா

டெரர் ஜீப்புமா

கூ இஸ் த டாங்கி போடு

இங்கி பிங்கி பாங்கி

 

கும்பலா தூக்கிமா

ஆடுவேன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா

 

நா காக்கி பங்கு

எ வாக்கே டிரண்டு

நான் டியுட்டிக்கு வந்தாே

நியூஸூ உண்டு

 

எ பீப்பி சில்லு

ஒரு கீரின் டீ சொல்லு

நான் பண்பான போலீஸ்

பீப்புள் ஃப்ரெண்டு

 

கராரே காப்புமா

டெரர் ஜீப்புமா

கூ இஸ் த டாங்கி போடு

இங்கி பிங்கி பாங்கி

 

கும்பலா தூக்கிமா

ஆடுவேன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா

 

ஏ ராவடி ரங்கா புடி

ரவுண்டு கட்டி தூக்குவான்

சட்டமேல பட்டன்போல

சட்டம் மதிப்பான்

 

லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா

மிரட்டி காட்டுவான்

உப்ப தின்னா போலிஸ்காரன்

தண்ணி கொடுப்பான்

 

வாக்கி டாக்கி மேல

வாழ்க்கையத்தான் நடத்தி

சேப்டி பண்ணப்போறேன்

ஊர திருத்தி

 

ஜீப்பில் எறி போயி

அக்கியூஸ்ட தான் அடிச்சி

டிவிட்டு போடப்போறேன்

போட்டா பிடிச்சி

 

கராரே காப்புமா

டெரர் ஜீப்புமா

கூ இஸ் த டாங்கி போடு

இங்கி பிங்கி பாங்கி

 

கும்பலா தூக்கிமா

ஆடுவேன் ஹாக்கிமா

வைக்கவே மாட்டேன் பாக்கி

வேற மாறி காக்கிமா

Inky Pinky Ponky Song Lyrics in English

Hey, Yaarda Avan Areavulla

 

Hey, Vandaanda Officer

Laththi Eduthaa Officer

Vuttaanda Officer

Kumthalakka Officer

Officer Officer Hey… Hey… Hey…

 

Karaaru Cop-U-Ma

Koorpu And Sharpu-Ma

Who Is The Donkey? Podu

Inky Pinky Ponky-Ma

 

Cumpala Thookima

Aaduven Hockey

Vaikkave Maaten Baakki

Vera Maari Khaki Ma

Naa Khaki Pangu

Yenn Walk-En Trendu

Naan Duty-Kku Vandhaale

News-U Undu

 

En BP Chillu

Oru Green Tea Sollu

Naan Panpaana Police-U

People Friendu

 

Karaaru Cop-U-Ma

Koorpu And Sharpu-Ma

Who Is The Donkey? Podu

Inky Pinky Ponky-Ma

 

Cumpala Thookima

Aaduven Hockey

Vaikkave Maaten Baakki

Vera Maari Khaki Ma

 

Hey, Raavadi Raangapudi

Roundu Katti Thookkuvaan

Satta Mela Button Pola

Sattam Madhippaan

 

Hey Laththikombu City Full-ah

Meratti Kaattuvaan

Uppa Thinnaa Policekaaran

Thanni Kuduppaan

Walkie – Talkie Mela

Vaazhkaiya Thaan Nadathi

Safety Panna Poren

Oora Thiruththi

 

Jeeppil Yaeri Poyi

Accuseed-Ah Thaan Adichchi

Tweetu Podapporen

Photo Pudichi

 

Karaaru Cop-U-Ma

Koorpu And Sharpu-Ma

Who Is The Donkey? Podu

Inky Pinky Ponky-Ma

 

Cumpala Thookima

Aaduven Hockey

Vaikkave Maaten Baakki

Vera Maari Khaki Ma

 

YouTube – Links

Leave a Comment