Irandu manam vendum Song Lyrics in Tamil (இரண்டு மனம் வேண்டும்) | Vasantha Maligai / வசந்த மாளிகை

Irandu manam vendum Song Lyrics

“கவிப்பேரரசு கண்ணதாசன்” பாடல் வரிகளில் “கே.வி. மகாதேவன்” இசையமைப்பில்  “டி.எம். செளந்திராஜன்” பாடிய இப்பாடல் இடம் பெற்றுள்ள படம் “வசந்தமாளிகை”. இப்படத்தில் “சிவாஜி கணேசன், வாணஸ்ரீ” நடித்துள்ளனர்.

காதலன் தன் காதலியை மறக்கவும், அவளை மறக்க மதுவினை குடிக்கவும் இரண்டு மனம் கேட்பதாக கண்ணதாசன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

சிறிய காயத்தினால் பெரிய துன்பத்தை கொடுப்பதாகவும், அந்த காயம் ஆறும் முன்னே அடுத்த காயம் ஏற்படுவதாகவும் மேலும் அந்தக் காயம் உடலில் என்றால் மருந்து போதும் என்றும் உள்ளத்தில் ஏற்பட்டதால் உள்ளம் என்ன செய்யும் என காதலன் தன் காதலி பிரிந்த வலியை பாட்டில் எடுத்துரைத்துள்ளார் கவிப்பேரரசு.

Song Irandu manam vendum (இரண்டு மனம் வேண்டும்)
Movie Name Vasantha Maligai / வசந்த மாளிகை
Actors Sivaji Ganesan, Vanisri, V. S. Raghavan
Music  K. V. Mahadevan
Singer T.M. Soundararajan
lyricist Kannadasan
Movie Release date 1972

Lyrics in தமிழ்Lyrics in English

Irandu manam vendum Song Lyrics in Tamil

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

அவளை மறந்து விடலாம்

 

அவளை மறப்பதற்கு

ஒரு மனம் இருந்தால்

குடித்து விடலாம்

 

ஆனால் இருப்பதோ ஒரு மனது

நான் என்ன செய்வேன்

என்ன செய்வேன்

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

 

இரண்டு மனம் வேண்டும்

 

சிறிய காயம் பெரிய துன்பம்

ஆறும் முன்னே அடுத்த காயம்

சிறிய காயம் பெரிய துன்பம்

ஆறும் முன்னே அடுத்த காயம்

 

உடலில் என்றால் மருந்து போதும்

உடலில் என்றால் மருந்து போதும்

உள்ளம் பாவம் என்ன செய்யும்

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

 

இரண்டு மனம் வேண்டும்

 

இரவும் பகலும் இரண்டானால்

இன்பம் துன்பம் இரண்டானால்

இரவும் பகலும் இரண்டானால்

இன்பம் துன்பம் இரண்டானால்

 

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே

 

இரண்டு மனம் வேண்டும்..

 

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

 

காதலின் தண்டனை கடவுள் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

கடவுளை தண்டிக்க என்ன வழி

 

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று

 

இரண்டு மனம் வேண்டும்

Irandu manam vendum Song Lyrics in English

Kudippatharkku oru manam irunthaal

Avalai marandhu vidalaam

 

Avalai marappatharkku

Oru manam irunthaal

Kudithu vidalaam

 

Aanal iruppatho oru manathu

Naan enna seivenenna seiven

Enna seivenenna seiven

 

Irandu manam vendum

Iraivanidam ketpen

Ninaithu vaada ondru

Marandhu vaazha ondru

 

Irandu manam vendum

Iraivanidam ketpen

Ninaithu vaada ondru

Marandhu vaazha ondru

 

Irandu manam vendum

 

Siriya kaayam periya thunbam

Aarum munbae adutha kaayam

Siriya kaayam periya thunbam

Aarum munbae adutha kaayam

 

Udalil endraal marunthu pothum

Udalil endraal marunthu pothum

Ullam paavam enna seiyum

 

Irandu manam vendum

Iraivanidam ketpen

 

Irandu manam vendum

 

Iravum pagalum irandanaal

Inbam thunbam irandanaal

Iravum pagalum irandanaal

Inbam thunbam irandanaal

 

Uravum pirivum irandanaal

Ullam ondru pothathae

Irandu manam vendum

Uravum pirivum irandanaal

Ullam ondru pothathae

 

Irandu manam vendum

 

Kangalin thandanai kaatchi vazhi

Kaatchiyin thandanai kaadhal vazhi

Kangalin thandanai kaatchi vazhi

Kaatchiyin thandanai kaadhal vazhi

 

Kaadhalin thandanai kadavul vazhi

Kaadhalin thandanai kadavul vazhi

Kadavulai thandikka enna vazhi

 

Irandu manam vendum

Iraivanidam ketpen

Ninaithu vaada ondru

Marandhu vaazha ondru

 

Irandu manam vendum

Leave a Comment