Iravum Nilavum Song Lyrics in Tamil (இரவும் பகலும்) | Karnan / கர்ணன்

Iravum Nilavum Song Lyrics

Song Iravum Nilavum (இரவும் பகலும்)
Movie Name Karnan / கர்ணன்
Actors Sivaji Ganesan, N.T. Rama Rao, Savitri, Devika, M.V. Rajamma, S.A. Ashokan, R. Muthuraman
Music Viswanathan-Ramamoorthy
Singer T. M. Soundararajan, P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1964

Lyrics in தமிழ்Lyrics in English

Iravum Nilavum Song Lyrics in Tamil

ஆ… ஆ…. ஆ… ஆ…

ஆ… ஆ…. ஆ… ஆ…

ஆ… ஆ…. ஆ… ஆ…

ஆஆஆ. .ஆஆஆ..

 

இரவும் நிலவும் வளரட்டுமே!

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

இரவும் நிலவும் வளரட்டுமே!

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

இரவும் நிலவும் வளரட்டுமே!

 

தரவும் பெறவும் உதவட்டுமே!…

தரவும் பெறவும் உதவட்டுமே!

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே!

 

இரவும் நிலவும் வளரட்டுமே!

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

 

இரவும் நிலவும் வளரட்டுமே!….

ஏ… ஏ… ஏ… ஏ… ஏஏ…

 

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே!

 

அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே!

 

இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே!

 

நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே!

 

இரவும் நிலவும் வளரட்டுமே!

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

 

இரவும் நிலவும் வளரட்டுமே!

ஏ… ஏ… ஏ… ஏ… ஏஏ…

 

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே!

 

அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே!

 

நாடகம் முழுவதும் நடக்கட்டுமே!

 

அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே!

 

இரவும் நிலவும் வளரட்டுமே!

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

இரவும் நிலவும் வளரட்டுமே!

ஏ… ஏ… ஏ… ஏ… ஏஏ…

Iravum Nilavum Song Lyrics in English

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aaaa… Aaaa…

 

Iravum nilavum valarattumae!

Nam inimai ninaivugal thodarattumae!

Iravum nilavum valarattumae!

Nam inimai ninaivugal thodarattumae!

Iravum nilavum valarattumae!

 

Tharavum peravum udhavattumae!…

Tharavum peravum udhavattumae!

Nam thanimai sughanghal perugattumae!

 

Iravum nilavum valarattumae!

Nam inimai ninaivughal thodarattumae!

 

Iravum nilavum valarattumae!

Ae… ae… ae… ae… aeae…

 

Malligai panjanai virikkattumae!

 

Angu mangaiyin thaamarai Sirikkattumae!

 

Illaiyinnaammal kodukkattumae!

 

Nenjil irukkindra varaiyil edukkattumae!

 

Iravum nilavum valarattumae!

Nam inimai ninaivugal thodarattumae!

 

Iravum nilavum valarattumae!

Ae… ae… ae… ae… aeae…

 

Aasaiyil nenjam thudikkattumae!

 

Angu achamum konjam Irukkattumae!

 

Naadagam muzhuvadhum Nadakkattumae!

 

Adhil naanamum konjam pirakkattumae!

 

Iravum nilavum valarattumae!

Nam inimai ninaivugal thodarattumae!

Iravum nilavum Valarattumae!

Ae… ae… ae… ae… aeae…

 

YouTube – Links

Leave a Comment