Iru Perum Nadhigal Song Lyrics in Tamil | Minmini

Iru Perum Nadhigal Song Lyrics

Movie Name Minmini
Song Name Iru Perum Nadhigal
Actor Gaurav Kaalai, Praveen Kishore
Music Khatija Rahman
Singer Shakthisree Gopalan
lyricist Halitha Shameem
Movie Release date 2023

Iru Perum Nadhigal Song Lyrics in Tamil

காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே

தாழ்திறந்த வானம்

நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை

சரிசெய்தேன் என்திசை பூவே

 

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்திடும் இனி ஒரு ஜதியில்

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்தே செல்லும்

 

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்திடும் இனி ஒரு ஜதியில்

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்தே செல்லும்

 

ஏழு கடலை தாண்டி

ஏழு மலையும் தாண்டி

உன்னை சேர்வதே

நோக்கம் ஒன்றேயொன்று தான்

 

உந்தன் துயரம் நீக்கி

உந்தன் கனவை மீட்டு

உன்னை உன்னிடம் சேர்க்க

ஆசைப்பட்டேன் நான்

 

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்திடும் இனி ஒரு ஜதியில்

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்தே செல்லும்

 

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்திடும் இனி ஒரு ஜதியில்

இருபெரும் இருபெரும் நதிகள்

இணைந்தே செல்லும்

 

காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே

தாழ் திறக்க வானம்

நம்மை இணைக்கும் நேச கரங்கள்

எவரோடு மறைத்திருக்க

 

வழித்துணை வழித்துணை வருகை

இனித்திடும் இனி நம் பயணம்

வழித்துணை வழித்துணை வருகை

இனிதே தொடக்கம்

YouTube-Links

Leave a Comment