Itharkuthan Song Lyrics in Tamil | Bell / பெல்

Itharkuthan Song Lyrics

Movie Name Bell / பெல்
Song Name Itharkuthan
Actors Guru Somasundaram
Music Robert
Singers Sathya Prakash, Chinmayi
lyricist Petter Raj
Movie Release date 2023

Itharkuthan Song Lyrics in Tamil

கண்ணும் குளச்சேரி

நெஞ்சே இவ என்னை

கண்ணும் குளச்சேரி

நெஞ்சே இவ என்னை

தின்னும் ஆவல் காணலுற்று

 

நெஞ்சமே நெஞ்சமே துள்ளுதே

கண்ணிலே மின்னலாய் மின்னுதே

 

இதற்குத்தான் இருந்தேனா

புரியாமல் திரிந்தேனா

 

பகல் இரவு தெரியாமல்

பார்வை இன்றி திரிந்தேனா

 

உன் விழியின் மறு விழியாக

வாழ்வின் எல்லை வரை வருவேனா

 

இதற்குத்தான் இருந்தேனா

புரியாமல் திரிந்தேனா

 

சாபங்கள் முடிந்ததே

காயங்கள் மறைந்ததே

உன் ஜென்மம் முடிவிலும்

என் ஜென்மம் தொடருதே

 

நீயும் நானும் சேர்ந்திருந்தால்

உயிரின் அர்த்தம் புரியும்

இதயங்கள் துடித்திடுதே

நெஞ்செமல்லாம் நெறஞ்சிடுதே

 

இதற்குத்தான் இருந்தேனா

புரியாமல் திரிந்தேனா

 

இதற்குத்தான் இருந்தேனா

புரியாமல் புரியாமல் தவித்தேனோ

 

உனக்குத்தான் பிறந்தேனா

உன் விழியில் நுழைந்தேனா

 

காதல் முள்கள் புரிந்தாலும்

வார்த்தை இன்றி தவித்தேனா

 

அன்பை காட்ட தோனுதே

அழகை கொஞ்ச ஏங்குதே

அட்சய பாத்திரம் போல்

நெஞ்சில் ஆசை பெருகுதே

 

இசையின் மொழியானாள்

இசையும் அவளானாள்

மென்மை கொண்ட இறகானாள்

பறக்கும் சிறகானாள்

 

இதற்குத்தான் இருந்தேனாே

இருந்தேனாே

புரியாமல் திரிந்தேனாே

திரிந்தேனாே

 

இதற்குத்தான் இருந்தேனா

இருந்தேனா

புரியாமல் புரியாமல் தவித்தேனோ

YouTube – Links

Leave a Comment