Jhoom Jhoom Song Lyrics
Movie Name | Spy / ஸ்பை |
Song Name | Jhoom Jhoom |
Actors | Nikhil Siddhartha, Iswarya Menon |
Singers | Sanoop Kumar, Sabitha Selvakumar |
lyricist | Sangavi |
Jhoom Jhoom Song Lyrics in Tamil
உலரும் காலையே முகிலின் நெழிலே
உயிரின் ஓசை உன் குரல் இனிது
மனதில் வழியுதே காதல் மொழியே
நிஜங்கள் மறந்தேன் கனவினில் மிதந்தேன்
தீராமலே பல விதிகளும் எழுதே
கேளாமலே மனம் அங்குமிங்கும் புரளுதே
பல தடையினை வெல்வாய்
தடைகள் தாண்டியே காதல் வெல்லுமே
ஜூம ஜூமரே
நெஞ்சில் ஒரு யுத்தமே
உன்னோடு சேருவேனோ
ஏழு ஜென்மமே
ஜூம ஜூமரே
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே
உன்பேரும் என்பேரும்
சேரும் போதிலே
பகலில் வெண்ணிலா
பளிங்கு திரையாய்
என்னோடு கலந்தே
காதலாய் மறந்தாய்
புதிய சுவாசமாய்
காற்றின் அலையாய்
என்னை தான் தாக்கினாய்
ஊன் உயிர் கலந்தாய்
மண்ணுலகின்
பெரும் அதிசயம் நீயே
உன்னோடு சேரவே
என்னுயிர் தரித்தேன்
பூவோடுதான்
ஒரு மகரந்த மழையாய்
உன் சிரிப்பால் என்னை
உடைத்து கோர்க்கிறாய்
ஜூம ஜூமரே
என்னில் உன்னை வைத்தேன
உன்னோடு சேருவேனோ
ஏழு ஜென்மமே
ஜூம ஜூமரே
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே
உன்பேரும் என்பேரும்
சேரும் போதிலே