Kaar Irul Song Lyrics in Tamil (கார் இருள்) | Amigo Garage

Kaar Irul Song Lyrics

Movie Name Amigo Garage
Song Name Kaar Irul (கார் இருள்)
Actors Mahendran, Athira
Music Balamurali Balu
Singer G.V.Prakash Kumar, Sivaangi
lyricist Ku. Karthik
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Kaar Irul Song Lyrics in Tamil

கார் இருள்

என் மேல் விழ

ஓர் குறள்

உயிரைத் தொட

 

புரியாத வாழ்கையே

புலராமல் நீளுதே!

 

புதையாத வேர்களை

மண்ணும் ஏற்பது இல்லை

 

ஓர் தேடல்… ஓர் தீண்டல்…

ஓர் மாயமே…

ஓர் காதல்… ஓர் மோதல்…

ஓர் காயமே….

 

ஓர் ஜனனமே!

அதில் ஓர் பயணமே…

ஓர் விரகமே!

அதிலோர் சலனமே…

 

கண்ணோரமாய் நீரோடையே…

 

கார் இருள்

என் மேல் விழ

ஓர் குறள்

உயிரைத் தொட

 

நீயும் நானும் யாரோ போலே

தூரமாகும் நேரம் போலே

யாவும் இந்த காலம் செய்யும் யாகம்

 

தாழிடாத தாகம் உள்ளே

தாவிடாத ஏக்கம் மேலே

போரில்லாமல்

காயம் கொண்டேன் நானும்

 

விதி என்னும் சொல்லில் இங்கே

விடை தூங்கி போகும்

விடை எட்டிப் பார்க்கும் நேரம்

வினா மாற கூடும்

 

உறங்கும் விழிகள்

நினைவோடு மோதும்! மோதும்

 

ஓர் தேடல்… ஓர் தீண்டல்…

ஓர் மாயமே…

ஓர் காதல்… ஓர் மோதல்…

ஓர் காயமே….

 

ஓர் ஜனனமே!

அதில் ஓர் பயணமே…

ஓர் விரகமே!

அதிலோர் சலனமே…

 

கண்ணோரமாய் நீரோடையே…

 

கார் இருள்

என் மேல் விழ

ஓர் குறள்

உயிரைத் தொட

 

புரியாத வாழ்கையே

புலராமல் நீளுதே

 

புதையாத வேர்களை

மண்ணும் ஏற்பது இல்லை

 

ஓர் தேடல்… ஓர் தீண்டல்…

ஓர் மாயமே…

ஓர் காதல்… ஓர் மோதல்…

ஓர் காயமே….

 

ஓர் ஜனனமே!

அதில் ஓர் பயணமே…

ஓர் விரகமே!

அதிலோர் சலனமே…

 

கண்ணோரமாய் நீரோடையே…

 

கண்ணோரமாய் நீரோடையே…

Kaar Irul Song Lyrics in English

Kaar Irul

En Mel Vizha
Or Kural

Uyirai Thoda

 

Puriyadha Vaazhkaye

Pularamal Neeludhe!

 

Pudhaiyadha Vergalai

Mannum Yerpadhu Ilai

 

Or Thedal… Or Theendal…

Or Mayame…

Or Kadhal.. Or Modhal…

Or Padale…

 

Or Jananame!

Adhil Or Payaname…

Or Viragame!

Adhil Or Salaname…

Kannoramai Neerodaye…

 

Kaar Irul

En Mel Vizha

Or Kural

Uyirai Thoda

 

Neeyum Naanum Yaro Pole

Dhooramagum Neram Pole

Yaavum Indha Kallam Seiyum Yagam

 

Thalidadha Dhaagam Ulle

Thavidadha Yekkam Mele

Por Ilamal

Kaayam Konden Naanum

 

Vidhi Ennum Sollil Ingae

Vidai Thoongi Pogum

Vidai Etti Parkum Neram

Vina Maara Koodum

 

Urangum Vizhigal

Ninaivodu Modhum Modhum

 

Or Thedal… Or Theendal…

Or Mayame…

Or Kadhal… Or Modhal…

Or Padale…

 

Or Jananame!

Adhil Or Payaname….

Or Viragame!

Adhil Or Salaname…

Kannoramai Neerodaye…

 

Kaar Irul

En Mel Vizha

Or Kural

Uyirai Thoda

 

Puriyadha Vaazhkaye

Pularamal Neeludhe!

 

Pudhaiyadha Vergalai

Mannum Yerpadhu Ilai

 

Or Thedal… Or Theendal…

Or Mayame…

Or Kadhal… Or Modhal…

Or Padale!

 

Or Jananame!

Adhil Or Payaname…

Or Viragame!

Adhil Or Salaname…

Kannoramai Neerodaye

 

YouTube – Links

Leave a Comment