Kaarkuzhal Kanmani Song Lyrics in Tamil

Kaarkuzhal Kanmani Song Lyrics

Movie NameAlbum Song
Song NameKaarkuzhal Kanmani
ActorsSam Vishal, Pragya Nagra
MusicSebastin Rozario
SingerSam Vishal
lyricistParthiv Mani
Movie Release date2023
Lyrics in தமிழ்

Kaarkuzhal Kanmani Song Lyrics in Tamil

விழி அசைந்தும் பார்வை

உறைந்து போக

உன் வாசல் நாடி

கால்கள் தேடல் போடல்

 

விழி அசைந்தும் பார்வை

உறைந்து போக

உன் வாசல் நாடி

கால்கள் தேடல் போடல்

 

வருடும் காற்றாய் வாசம்

வீசிப் போனாயே!

இதயத்துடிப்பில் சிறு வலியை

தந்து போனாயே!

 

வருடும் காற்றாய் வாசம்

வீசிப் போனாயே!

இதயத்துடிப்பில் சிறு வலியை

தந்து போனாள்

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனை கொல்லும் அம்படி

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனைக் கொல்லும் அம்படி

 

ழகரும் போன்ற அழகினால்

மொழியை மெளனம் ஆக்கினாள்

நாணம் கொண்ட கண்களினால்

ஏனோ என்னை தாக்கினாய்

 

ழகரும் போன்ற அழகினால்

மொழியை மெளனம் ஆக்கினாள்

நாணம் கொண்ட கண்களினால்

ஏனோ என்னை தாக்கினாய்

 

கலைந்து போன உந்தன் சுவடுகள்

கவிதைகளாக கரைய மறுக்கையில்

உயிரின் உதிரம் உறையும் வரையினும்

உந்தன் நினைவுகள் என்னை ஆளும்

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனைக் கொல்லும் அம்படி

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனைக் கொல்லும் அம்படி

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனைக் கொல்லும் அம்படி

 

கார்குழல் கண்மணி

என் காதல் கவிதை நீ

உன் சிறு புன்னகை

எனைக் கொல்லும் அம்படி

 

YouTube – Links

Leave a Comment