Kaathiru Song Lyrics in Tamil (காத்திரு) | Kannai Nambathey / கண்ணை நம்பாதே

Kaathiru Song Lyrics

Movie Name Kannai Nambathey / கண்ணை நம்பாதே
Song Name Kaathiru (காத்திரு)
Actors Udhayanidhi Stalin, Aathmika
Music Siddhu Kumar
Singers Lakshmikanth M
lyricist Vignesh Ramakrishna
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Kaathiru Song Lyrics in Tamil

தவிச்சேன் நா இளச்சேனே

உனக்கே நான் உசுராவேன் வரியா

துடிச்சேன் நா தொலஞ்சேனே

எனக்காக ஒரு பார்வ தரியா

 

என் தவிப்பு தீர

பொருத்தம் கூடி வரமா

நீ கிடச்ச

 

என் நினப்பு பூரா

நெருப்பு போல நீதான்டி

கொதிச்ச

 

என் உசுருக்குள்ள

உசுரு இல்ல ரணமாதான்

கெடந்தேன்

 

உன் உருவம் பாத்த

பிறவு தானே உசுரோட

திரிஞ்சேன்

 

காத்திரு அழகே

காத்திரு அடியே

காத்திரு அழகே

கொஞ்சம் காத்திரு உயிரே

 

வாழும் காலம் உன்னோடு

நீயும் வேண்டும் என்னோடு

ஆசை கொண்டேன்

நாளும் வாசல் பார்த்தேனே…

 

காற்று வீசும் இப்போது

காதல் நெஞ்சில் தப்பாது

தெரிந்தே நகர்ந்தாய் ஏனோ

 

நீ சொல்லாமல் என் காலம்

எங்கேயும் போகாதே

நீ இல்லாமல் என் காதல்

என்றும் வாழாதே

 

என் நெஞ்சோடு உன் தேடல்

எப்போதும் ஓயாது’

என்னாலும் என் சுவாசம்

உன்னை நீங்காது

 

காத்திரு அழகே

காத்திரு அடியே

காத்திரு அழகே

கொஞ்சம் காத்திரு உயிரே

 

தவிச்சேன் நா இளச்சேனே

உனக்கே நான் உசுராவேன் வரியா

 

என் தவிப்பு தீர

பொருத்தம் கூடி வரமா

நீ கிடச்ச

 

என் நினப்பு பூரா

நெருப்பு போல நீதான்டி

கொதிச்ச

 

என் உசுருக்குள்ள

உசுரு இல்ல ரணமாதான்

கெடந்தேன்

 

உன் உருவம் பாத்த

பிறவு தானே உசுரோட

திரிஞ்சேன்

 

காத்திரு அழகே

காத்திரு அடியே

காத்திரு அழகே

கொஞ்சம் காத்திரு உயிரே

Kaathiru Song Lyrics in English

Thavichen Na Elachene

Unake Naan Usuraaven Variyaa

Thudichen Na Tholanjene

Enakaga Oru Parva Thariya

 

En Thavippu Theera

Porutham Koodi Varama

Nee kidacha

 

En Nenappu Pooraa

Neeruppu Pola Neethaandi

Kodicha

 

En Usurukulla

Usuru Illa Ranamathaan

Kedandhen

 

Un Uruvam Paatha

Peravu Thaane Usuroda

Thirenche

 

Kaathiru Azhege

Kaathiru Adiye

Kaathiru Azhege

Konjam Kaathiru Uyire

 

Vaazhum Kalam Unnodu

Neeyum Vendum Ennodu

Aasai Konden Naalum Vaasal

Paarthene

 

Kartu Veesum Ippodhu

Kaadhal Nejil Thappadhu

Therindhey Nagarndhaai Yeno

 

Nee Sollamal En kaalam

Engeyum pogadhe

Nee Illamal En Kaadhal

Endrum Vaazhadhu

 

En Nenjodu Un Thedal

Eppodhum Oyaadhu’

Ennaalum En Swaasam

Unnai Neengaadhu

 

Kaathiru Azhege

Kaathiru Adiye

Kaathiru Azhege

Konjam Kaathiru Uyire

 

Thavichen Na Elachene

Unake Naan Usuraaven Variyaa

 

En Thavippu Theera

Porutham Koodi Varama

Nee kidacha

 

En Nenappu Pooraa

Neeruppu Pola Neethaandi

Kodicha

 

En Usurukulla

Usuru Illa Ranamathaan

Kedandhen

 

Un Uruvam Paatha

Peravu Thaane Usuroda

Thirenche

 

Kaathiru Azhege

Kaathiru Adiye

Kaathiru Azhege

Konjam Kaathiru Uyire

 

YouTube – Links

Leave a Comment