Kadavul Ezhuthum Song Lyrics in Tamil | Yaman / எமன்

Kadavul Ezhuthum Song Lyrics

Movie Name Yaman / எமன்
Song Name Kadavul Ezhuthum
Actors Vijay Antony, Mia George
Music Vijay Antony
Singers Yazin Nizar, Janaki Iyer
lyricist Ko Sesha
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Kadavul Ezhuthum Song Lyrics in Tamil

கடவுள் எழுதும்

கவிதை நீயே!

என் இதயம் முழுதும்

நிறைந்து விட்டாயே!

 

உன்னாலே தூக்கங்கள்

தூள் தூளாய் போனதே!

வேருக்குள் நீரைப்போல்

நம் காதல் ஏறுதே!

 

கடவுள் எழுதும்

கவிதை நீயே!

என் இதயம் முழுதும்

நிறைந்து விட்டாயே!

 

காலை எல்லாமே

உன் அருகே எழாதோ!

மாலை எல்லாமே உன்

மடியில் விழாதோ!

 

உனக்கும் எனக்கும்

இருக்கும் நெருக்கம்

இறுதி வரைக்கும் இருக்கும்

 

இரவும் பகலும்

உறங்கும்பொழுதும்

இமைகள் உன்னை அழைக்கும்

 

கடவுள் எழுதும்

கவிதை நீயே!

என் இதயம் முழுதும்

நிறைந்து விட்டாயே!

 

காயம் எல்லாமே

உள்ளாறும் உன்னாலே!

நீயும் இல்லாமல் உயிர்

நீங்கும் தன்னாலே!

 

மெதுவாய் மனதை

திறந்தாய்

எனக்குள் கரைந்தாய்

உயிரில் கலந்தாய்

 

உறவாய் எனக்கு கிடைத்தாய்

பிரிய மறுத்தாய்

நீ எந்தன் மறு தாய்

Kadavul Ezhuthum Song Lyrics in English

Kadavul ezhudhum

Kavidhai neeyae!

En idhayam muzhudhum

Niraindhu vittaayae!

 

Unnaalae.. thookkangal

Thool thoolaai poanadhae!

Verukkul neeraipol

Nam kaadhal yerudhae!

 

Kadavul ezhudhum

Kavidhai neeyae!

En idhayam muzhudhum

Niraindhu vittaayae!

 

Kaalai ellaamae

Un arughae ezhaadhoo!

Maalai ellaamae

Un madiyil vizhaadho!

 

Unakkum enakkum

Irukkum nerukkam

Irudhivaraikkum irukkum

 

Iravum pagalum

Urangum pozhudhum

Imaigal unnai azhaikkum

 

Kadavul ezhudhum

Kavidhai neeyae!

En idhayam muzhudhum

Niraindhu vittaayae!

 

Kaayam ellaamae

Ullaarum unnaalae!

Neeyum illamal

Uyir neengum thannaalae!

 

Medhuvaai manadhai

Thirandhaai

Enakkul karaindhaai

Uyiril kalandhaai

 

Uravaai enakku kidaithaai

Piriya maruthaai

Nee endhan maru thaai

 

YouTube – Links

Leave a Comment