Kadavulaaga Maarinen Song Lyrics in Tamil (ஹீரோ நான்) | Kaiyum Kalavum / கையும் களவும்

Kadavulaaga Maarinen Song Lyrics

Song Kadavulaaga Maarinen (ஹீரோ நான்)
Movie Name Kaiyum Kalavum / கையும் களவும்
Actors Sanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan, Senthil
Music Satish Raghunathan
Singer Satish Raghunathan
lyricist Roju
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Kadavulaaga Maarinen Song Lyrics in Tamil

நான் என்னை மீறி என்னையே!

கையில் ஏந்தும் நேரத்தில்

ஞானம் ஒன்று பிறந்ததே!

 

என் உறைந்து போன கனவுகள்

கரைந்து போகும் நொடியினில்…

சிறகு தந்த சதுரமே

 

விழியில் காணும் போதை

நொடியில் மின்னும் ஓடை

 

பேரின்பத்தில் வெண்மீனாய்

நீந்திப் போகும்

என் வாழ்வில் வந்த ஒளி இதை

இருளில் காண நேரினேன்

கடவுளாக மாறினேன்

 

சொர்க்கத்தை

கை தொட்ட வேளையில்

பூமியில்

கால் பதிக்க மனமில்லை

 

ஒற்றைக் கையில் நானே!

ஒத்திகைகள் பார்த்தேன்

 

பேரின்பத்தில் வெண்மீனாய்

நீந்திப் போகும்

என் வாழ்வில் வந்த ஒளி இதை

இருளில் காண நேரினேன்

கடவுளாக மாறினேன்

Kadavulaaga Maarinen Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment