Kadhal Fantasy Song Lyrics in Tamil | Vinveli Devathai

Kadhal Fantasy Song Lyrics

Movie Name Vinveli Devathai
Song Name Kadhal Fantasy
Actor Shalini Balasundaram, Auro Chakkravarthy
Music Shameshan Mani Maran
Singer Kapil Kapilan
lyricist Yuwaji
Movie Release date 2023

Kadhal Fantasy Song Lyrics in Tamil

மஞ்சள் வானம் போல

கொஞ்சும் காதல் பூவே

இன்னும் என்ன இம்மை அழகே

 

ஒரு சின்ன கோபம் கொள்வாய்

கொள்ளை ஆசை தந்தாய்

மெல்ல என்னை வெல்லும் புதிரே

 

அடியே பெண்மை எல்லாம்

மென்னை என்ற எண்ணம் இன்று மாறுதே

மின்னலாக என்னுள் பாய்கிறாய்

ஓ… ஓஓ…

 

கண்ணை இமைக்கும் நேரம் கூட

காதல் ஏக்கம் கொல்லுதே

உன் அணைப்பில் இன்பம் சேர்க்கிறாய்

 

ஹே! அன்பே காதல் செல்பி நீ

இருவர் இணையும் சிம்ஃபெனி

அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே

இது காதல் ஃபேன்டசி

 

நீயே எந்தன் டெக்ஸசி

தினமும் நிகழும் லவ் ஸ்டோரி

முழுதாய் அன்பை தந்தாலே

இது காதல் ஃபேன்டசி

 

நிதமும் துள்ளும் முயலாய் நீ

மயங்கி போகும் ரசிகன் நான்

உனக்காக நான் வாழ்கிறேன்

 

ஹோ! கணக்கு இல்லாமல் முத்தம் வை

தயக்கம் இல்லாமல் யுத்தம் செய்

அசராமல் சுகம் தேடுதே

 

ஏ… கலங்கமில்லாத நேசமிது

கவிதையாய் பொங்கும் பாசமிது

இது போல வேறில்லையே

 

அடி நீ தீண்ட தீண்ட

தேகமெல்லாம் பாயும் மின்சாரமே

நீயும் நானும் மேகக் கூட்டமோ

 

மீண்டும் மீண்டும்

காதலாகி சாய்ந்தென்ன நெஞ்சி இவனே

மோட்சமென்ன உந்தன் பார்வையோ

 

ஹே! அன்பே காதல் செல்பி நீ

இருவர் இணையும் சிம்ஃபெனி

அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே

இது காதல் ஃபேன்டசி

 

நீயே எந்தன் டெக்ஸசி

தினமும் நிகழும் லவ் ஸ்டோரி

முழுதாய் அன்பை தந்தாலே

இது காதல் ஃபேன்டசி

 

YouTube-Links

Leave a Comment