Kadhalil Vizhugiren Song Lyrics in Tamil | Album Song (Music Video)

Kadhalil Vizhugiren Song Lyrics

Movie Name Album Song (Music Video)
Song Name Kadhalil Vizhugiren
Actor ——
Music Viswesh T
Singer Shyam Sundar
lyricist Viswesh T
Movie Release date 2023

Kadhalil Vizhugiren Song Lyrics in Tamil

உனக்கென இருக்கிறேன்

உயிரென துடிக்கிறேன்

காதலில் விழுகிறேனன்

அன்பே அன்பே

 

உனக்கென இருக்கிறேன்

உயிரென துடிக்கிறேன்

காதலில் விழுகிறேனன்

அன்பே அன்பே

 

தத்திதாவுது

உன் கண்கள் தாக்குது

உன்னை பார்த்தும்

மனம் ஏனோ உருகுது

 

தத்திதாவுது

உன் கண்கள் தாக்குது

உன்னை பார்த்தும்

மனம் ஏனோ உருகுது

 

உருகியே தொலைகிறேன்

உன் போதை காதலாலே

தொலைந்தும் நான் எழுகிறேன்

உன் போதை காதலாலா

 

காதலில் விழுகிறேன்

காதலில் விழுகிறேன் அன்பே

 

உனக்கென இருக்கிறேன்

உயிரென துடிக்கிறேன்

காதலில் விழுகிறேனன்

அன்பே அன்பே

 

சாலை ஓரம் உன்னை கண்கள் தேடும்

மாலை நேரம் எந்தன் ஜன்னல் ஓரம்

நீ நடந்து செல்லும் பாதை எங்கும்

நானும் தேடி தேடி வந்தேன் அங்கும்

 

சாலை ஓரம் உன்னை கண்கள் தேடி

ஓடி அலைந்து மேகம் மழையாய்

நீ நடந்து செல்லும் பாதை எங்கும்

நானும் தேடி தேடி வந்தேன் அங்கும்

 

தனியே தனியே தன்னந்தனியே

நானும் நின்றேனே

உன்னை பார்த்திடும் நேரம்

விண்ணை தாண்டி சென்றேனே

 

காதலில்

விழுகிறேனன்

காதலில்

அன்பே அன்பே

 

உனக்கென இருக்கிறேன்

உயிரென துடிக்கிறேன்

காதலில் விழுகிறேனன்

அன்பே அன்பே

 

தத்திதாவுது

உன் கண்கள் தாக்குது

உன்னை பார்த்தும்

மனம் ஏனோ உருகுது

 

தத்திதாவுது

உன் கண்கள் தாக்குது

உன்னை பார்த்தும்

மனம் ஏனோ உருகுது

 

YouTube-Links

Leave a Comment