Kalakodi Song Lyrics in Tamil (கல்லகொடி) | Kaarottiyin Kaadhali / காரோட்டியின் காதலி

Kalakodi Song Lyrics 

Movie Name Kaarottiyin Kaadhali / காரோட்டியின் காதலி
Song Name Kalakodi (கல்லகொடி)
Actors Elango Kumaravel, Janaki Devi
Music N.R. Raghunanthan
Singer Siva R
lyricist Thanjai Selvi
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Kalakodi Song Lyrics in Tamil

கல்லகொடி விளைஞ்சு இருக்கு

பறிச்சு எடுக்க ஆளு வல்ல

என்னங்கடி தங்கம்

இது எங்க வீட்டு சொர்க்கம்

இது எங்க வீட்டு சொர்க்கம்

 

செருக்கி மக சொல்லிவிட்டா

கால் கொலுசு வேணுமுனு

தங்கத்துலே கால் கொலுசு

வேணுமுனு வேணுமுனு

வேணுமுனு வேணுமுனு

 

வெளஞ்ச கடலையெல்லம்

மண்ணுகுள்ள மக்கிபோனா

 

வெளஞ்ச கடலையெல்லம்

மண்ணுகுள்ள மக்கிபோனா

எங்க போயி நான் நிப்பேன்

எங்க போயி தான் நிப்பேன்

எங்க போயி தான் நிப்பேன்

 

செவலை பசுமாடு கன்னுபோட்டு காத்திருக்கு

புண்ணாக்கு வேணுமுன்னு

காத்திருக்க காத்திருக்கு

செவலைமாடு காத்திருக்கு

 

வெளஞ்ச கடலையெல்லம்

மண்ணுகுள்ள மக்கிபோனா

எங்க போயி நான் நிப்பேன்

எங்க போயி தான் நிப்பேன்

எங்க போயி தான் நிப்பேன்

 

என்னங்கடி தங்கம்

இது எங்க வீட்டு சொர்க்கம்

எங்க வீட்டு சொர்க்கம்

எங்க வீட்டு சொர்க்கம்

 

ஆராரோ ஆராரோ ஆரிராரோ

ராரிராராே ராரிராரரோ

 

YouTube – Links

Leave a Comment