Kallellam Maanika Song Lyrics in Tamil (கல்லெல்லாம் மாணிக்க) | Aalayamani / ஆலயமணி

Kallellam Maanika Song Lyrics

Movie Name Aalayamani / ஆலயமணி
Song Name Kalellam Maanika (கல்லெல்லாம் மாணிக்க)
Actors Sivaji Ganesan, Saroja Devi
Music Viswanathan- Ramamoorthy
Singer T. M. Soundararajan, L.R. Eswari
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Kallellam Maanika Song Lyrics in Tamil

கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா!

கலையெல்லாம்

கண்கள் சொல்லும் கலையாகுமா!

 

கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா!

கலையெல்லாம்

கண்கள் சொல்லும் கலையாகுமா!

 

சொல்லெல்லாம்

தூய தமிழ் சொல்லாகுமா!

சுவையெல்லாம் இதழ் சிந்தும்

சுவை ஆகுமா!

 

சொல்லெல்லாம்

தூய தமிழ் சொல்லாகுமா!

சுவையெல்லாம் இதழ் சிந்தும்

சுவை ஆகுமா!

 

கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா!

கலையெல்லாம்

கண்கள் சொல்லும் கலையாகுமா!

 

கன்னித்தமிழ்

தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும்

உந்தன் ஒரு வாசகம்

 

கன்னித்தமிழ்

தந்ததொரு திருவாசகம்

கல்லைக் கனி ஆக்கும்

உந்தன் ஒரு வாசகம்

 

உண்டென்று சொல்வது

உந்தன் கண்ணல்லவா!

வண்ணக்கண் அல்லவா!

 

உண்டென்று சொல்வது

உந்தன் கண்ணல்லவா!

வண்ணக்கண் அல்லவா!

 

இல்லையென்று சொல்வதுந்தன்

இடையல்லவா

மின்னல் இடையல்லவா

 

கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா!

கலையெல்லாம்

கண்கள் சொல்லும் கலையாகுமா!

 

கம்பன் கண்ட சீதை

உந்தன் தாயல்லவா!

காளிதாசன் சகுந்தலை

உன் சேயல்லவா!

 

கம்பன் கண்ட சீதை

உந்தன் தாயல்லவா!

காளிதாசன் சகுந்தலை

உன் சேயல்லவா!

 

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

அம்பிகாபதி அணைத்த அமராவதி

மங்கை அமராவதி

 

சென்ற பின்பு பாவலர்க்கு

நீயே கதி

என்றும் நீயே கதி

 

கல்லெல்லாம்

மாணிக்க கல்லாகுமா!

கலையெல்லாம்

கண்கள் சொல்லும் கலையாகுமா!

Kallellam Maanika Song Lyrics in English

Kallellam

Maanika kalaaguma!

Kalaiellam

kangal Sollum kalaiyaguma!

 

Kallellam

Maanika kalaaguma!

Kalaiellam

kangal Sollum kalaiyaguma!

 

Solellam

Thooya thamizh Solaaguma

Suvaiellam Idhazh sindhum

Suvaiy Aguma

 

Solellam

Thooya thamizh Solaaguma

Suvaiellam Idhazh sindhum

Suvaiy Aguma

 

Kallellam

Maanika kalaaguma!

Kalaiellam

kangal Sollum kalaiyaguma!

 

Kannithamizh

Thandhadhoru thiruvasagam

Kallai kani aakum

Undhan Oru vaasagam

 

Kannithamizh

Thandhadhoru thiruvasagam

Kallai kani aakum

Undhan Oru vaasagam

 

Undendru Solvadhu

Undhan kanallava!

Vanna kanallava!

 

Undendru Solvadhu

Undhan kanallava!

Vanna kanallava!

 

Illai endru Solvadhundhan

Idaiallava Minnal idai allava

 

Kallellam

Maanika kalaaguma!

Kalaiellam

kangal Sollum kalaiyaguma!

 

Kamban kanda Seethai

undhan thaai Allava!

Kaalidasan sakunthalai

un sei allava

 

Kamban kanda Seethai

undhan thaai Allava!

Kaalidasan sakunthalai

un sei allava

 

Ambikavathi anaitha amaravathi

Mangai amaravathi

Ambikavathi anaitha amaravathi

Mangai amaravathi

 

Sendra pinbu paavalarku

Neeyae kathi

Endrum Neeyae kathi

 

Kallellam

Maanika kalaaguma!

Kalaiellam

kangal Sollum kalaiyaguma!

 

YouTube – Links

Leave a Comment