Kalloorum Poove Song Lyrics in Tamil | Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2

Kalloorum Poove Song Lyrics

Movie Name Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2
Song Name Kalloorum Poove
Actors Vijay Antony, Kavya Thapar
Music Vijay Antony
Singers Sarath Santhosh, Madhu Shree
lyricist Arun Bharathi
Movie Release date 2023

Kalloorum Poove Song Lyrics in Tamil

கள் ஊறும் பூவே

கள்ளூறும் பூவே

முந்தானை தீவில்

சிறிதாய் இடம் கொடு

 

சொல்லூறும் பூவே

சொல்லூறும் பூவே

முந்தானை தீவில்

மெதுவாய் நுழைந்திடு

 

கால் கொண்ட பேயோ

நீ காமன் சிலையோ

 

நீ வந்த நேரம்

என் காட்டில் மழையோ

 

கள் ஊறும் பூவே

கள்ளூறும் பூவே

முந்தானை தீவில்

சிறிதாய் இடம் கொடு

 

உன்னைப் பார்த்து சூடானவன்

உன் பேரைக் கேட்டு மூடானவன்

ஆடைப் போரில் தோற்பான் இவன்

உன்னால் இனி செத்தான் இவன்

 

தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்

என்னை தூக்கும் தேர்தான் இவன்

என் கண்ணால் கைதானவன்

செத்தான் இவன் செத்தான் இவன்

 

என்னுள்ளே வேதாளம்

ஏக்கங்கள் ஏராளம்

 

ஆசைகள் தீரட்டும்

வெட்கங்கள் துணை போகட்டும்

 

கள் ஊறும் பூவே

கள்ளூறும் பூவே

முந்தானை தீவில்

சிறிதாய் இடம் கொடு

YouTube – Links

Leave a Comment