Kanavugale Kanavugale Song Lyrics in Tamil (கனவுகளே கனவுகளே) | Uthaman / உத்தமன்

Kanavugale Kanavugale Song Lyrics

“கனவுகளே கனவுகளே” இப்பாடல் 1976 வெளிவந்த திரைப்படமான “உத்தமன்”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கவிஞர் கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுத “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

Song Kanavugale Kanavugale (கனவுகளே கனவுகளே)
Movie Name Uthaman / உத்தமன்
Actors Sivaji Ganesan, Manjula
Music K. V. Mahadevan
Singer T. M. Soundararajan
lyricist Kannadasan
Movie Release date 1976

Lyrics in தமிழ்Lyrics in English

Kanavugale Kanavugale Song Lyrics in Tamil

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ!

நினைவுகளே! நினைவுகளே!

நின்று போக மாட்டீரோ!

நிம்மதியை தாரீரோ!

 

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ!

நினைவுகளே! நினைவுகளே!

நின்று போக மாட்டீரோ!

நிம்மதியை தாரீரோ!

 

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ!

 

கவியுரைத்த கற்பனைபோல்

கைப்பிடித்த பூங்கொடியாள்

பொய்யுரைத்த கவிதையை போல்

போன கதை என்ன சொல்வேன்

 

கவியுரைத்த கற்பனைபோல்

கைப்பிடித்த பூங்கொடியாள்

பொய்யுரைத்த கவிதையை போல்

போன கதை என்ன சொல்வேன்

 

சிலை வடிக்க கல்லெடுத்தேன்

சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்

சிலை வடித்து முடியும் முன்னே

தலை வெடித்து போனதம்மா

 

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ!

நினைவுகளே! நினைவுகளே!

நின்று போக மாட்டீரோ!

நிம்மதியை தாரீரோ!

 

ஆடியிலே காற்றடித்தால்

ஆயிரமாய் இலை உதிரும்

ஐப்பசியில் மழை பொழிந்தால்

அத்தனையும் தழைத்து வரும்

 

ஆடியிலே காற்றடித்தால்

ஆயிரமாய் இலை உதிரும்

ஐப்பசியில் மழை பொழிந்தால்

அத்தனையும் தழைத்து வரும்

 

அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன்

ஆடி வந்து சேர்ந்ததம்மா

ஐப்பசிக்கும் காத்திருந்தேன்

எப்பசியும் தீரவில்லை

 

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ

 

காயமொன்று நீ கொடுத்தாய்

காய்ந்த வடு நீங்கவில்லை

காய்ந்த வடு ஆறுதற்கோ

கைதவழும் சேய் கொடுத்தாய்

 

காயமொன்று நீ கொடுத்தாய்

காய்ந்த வடு நீங்கவில்லை

காய்ந்த வடு ஆறுதற்கோ

கைதவழும் சேய் கொடுத்தாய்

 

உன் கதையை நான் எழுத

உயிரை வைத்து காத்திருந்தேன்

என் கதையை நீ எழுதி

ஏடுகளை மறைத்து விட்டாய்

 

கனவுகளே! கனவுகளே!

காலமெல்லாம் வாரீரோ!

நினைவுகளே! நினைவுகளே!

நின்று போக மாட்டீரோ!

நிம்மதியை தாரீரோ!

Kanavugale Kanavugale Song Lyrics in English

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

Ninaivugalae! ninaivugalae!

Nindru poga maatteero!

Nimmadhiyai thaareero!

 

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

Ninaivugalae! ninaivugalae!

Nindru poga maatteero!

Nimmadhiyai thaareero!

 

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

 

Kaviyuraitha karpanai pol

Kai piditha poongodiyaal

Poiyuraitha kavidhaiyai pol

Pona kadhai enna solven

 

Kaviyuraitha karpanai pol

Kai piditha poongodiyaal

Poiyuraitha kavidhaiyai pol

Pona kadhai enna solven

 

Silai vadikka kalleduthen

Sittruliyaal sedhukki vaithen

Silai vadithu mudiyum munnae

Thalai vedithu ponadhammaa

 

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

Ninaivugalae! ninaivugalae!

Nindru poga maatteero!

Nimmadhiyai thaareero!

 

Aadiyilae kaattradithaal

Aayiramaai ilaiyudhirum

Aippasiyil mazhai pozhindhaal

Athanaiyum thazhaithu varum

 

Aval aadi vara paarthirundhen

Aadi vandhu serndhadhammaa

Aippasikku kaathirundhen

Eppasiyum theeravillai

 

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

 

Kaayamondru nee koduthaai

Kaaindha vadu neengavillai

Kaaindha vadu aarudharkko

Kai thavazhum saei koduthaai

 

Kaayamondru nee koduthaai

Kaaindha vadu neengavillai

Kaaindha vadu aarudharkko

Kai thavazhum saei koduthaai

 

Un kadhaiyai naan ezhudha

Uyirai vaithu kaathirundhen

En kadhaiyai nee ezhudhi

Yaedugalai maraithu vittaai

 

Kanavugalae! kanavugalae!

Kaalamellaam vaareero!

Ninaivugalae! ninaivugalae!

Nindru poga maatteero!

Nimmadhiyai thaareero!

 

YouTube – Links

Leave a Comment